LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

நெய் சோறு (Ghee Rice)

தேவையானவை :


பச்சரிசி - 3 கப்

பெரிய வெங்காயம் - 2

தயிர் - கால் டேபிள் ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

நெய் - கால் கப்

எண்ணெய் - கால் கப்

கொத்தமல்லி - 2 கொத்து

கிராம்பு - 5

பட்டை - 2 துண்டு

ஏலக்காய் - 4


செய்முறை :


1.குக்கரில் எண்ணெய் டேபிள் ஸ்பூன்,நெய் டேபிள் ஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்துக் கொள்ளவும். நெய்யின் அளவை வேண்டுமானால் அதிகரித்துக் கொள்ளலாம்.அதில் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு சுமார் மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும். அதில் தயிர் ஊற்றவும்.முதலில் அரைத் டீஸ் ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.

2.அத்துடன் காம்புகள் நீக்கிய கொத்தமல்லி தழையைப் போட்டு ஒரு முறை கிளறி விடவும்.பின்னர் அதில் 6 கப் தண்ணீர் ஊற்றி மூடி விடவும். பாத்திரத்தை மூடிவைத்து, அடுப்பிலேயே வேக வைக்கவும். சுமார் 5 நிமிடம் கழித்து அரிசியை போட்டு கிளறி விட்டு வேகவிடவும். மீதமுள்ள ஒரு டீஸ் ஸ்பூன் உப்பினையும் சேர்த்துக் கிளறவும்.

3.அரிசி கலவையை மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கலாம். சாதம் குழைந்துவிடக் கூடாது. இறக்கியவுடன் சாதத்தில் பிரியாணிக்கு சேர்க்கும் வண்ணப் பொடியை கரைத்து ஊற்றி கிளறிக் கொள்ளவும். மிகவும் குறைவாக சேர்க்கவும். நெய் சோறு பாதி வெண்மை நிறமாகவும், பாதி மிதமான வண்ணமாகவும் இருக்க வேண்டும். தேவையெனில் சிறிது நெய்யினை ஊற்றிக் கிளறிக் கொள்ளலாம். 

GHEE RICE

Required Ingredients:

Raw rice-3 cup

Big onion-2

curd-1/4 tsp

Ginger,garlic paste-2 tsp

Ghee-1/4 cup

Oil-1/4 cup

Coriander-2 bunch

cloves-5

cinnamon-2 piece

cardamom-4

Method:

1.Take a cookware.Heat the oil and ghee.Add cardomom,cloves,cinnamon and       make a fry.Add more ghee if neccessary.

2.Add cutted onion and fry until it turns golden color.

3.Add ginger-garlic paste and fry for 3 minutes.Also add curd and half of salt.

4.put  finely cutted coriander leaves and stir well.Add 6 cups of water and close the cookware.Add rice after water boils.Add remaining part of salt.

5.Make 3 whistles and take the rice.Remain that the rice must not over boiled.

6.Add little pinch of kesari powder to the rice,and make stir. 

7.Ghee rice must be semi-white in color.Add ghee if neccessary.

 NOW THE GHEE RICE READY.




by rajalakshmi   on 13 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.