LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

நொய் உருண்டை வெல்லஞ்சோறு (Ghee Urundai Jaggery Rice)

தேவையானவை :


பாசுமதி அரிசி - 1 டம்ளர்

வெல்லம் - 3/4 டம்ளர்

தேங்காய் துருவல் - 2 கப்

ஏலக்காய் - இரண்டு

உப்பு - இரண்டு சிட்டிக்கை


செய்முறை :


1.அரை மணி நேரம் முன்பே அரிசியை ஊறவைக்கவும். ஊறியதும் களைந்து வைக்கவும்.வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும்.குக்கரில் களைந்த அரிசியை போட்டு அரிசி ஒரு டம்ளருக்கு 2 1/4 டம்ளர் ஊற்றவும். வெல்லம் தண்ணீர் 1 1/4 டம்ளர்.அதில் இரண்டு ஏலக்காய், ஒரு ஸ்பூன் நெய் விட்டு கொதிக்க விடவும்.


2.நன்கு கொதித்து 3/4 பாகம் தண்ணீர் வற்றி கொதிக்கும் போது குக்கரை மூடி முன்றாவது விசிலில் குக்கரை இரக்கவும்.ஆவி அடங்கியதும் வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி ஒரு தட்டில், உள்ளங்கையில் தண்ணீரை நனைத்து உருண்டைகளாக உருட்டவும்.


3.தட்டில் உள்ள உருண்டைகள் மேலே தேங்காய் துருவல் போடு சர்குலர் மூமெண்டில் சுழற்றவும் இப்போது எல்லா உருண்டைகளிலும் தேங்காய் துருவல் கோட் ஆகிவிடும்.

Ghee Urundai Jaggery Rice

Ingredients for Ghee Urundai Jaggery Rice:

 

Basmati Rice-1 cup

Jaggery-3/4 Cup

Grated Coconunt-2 Cup

Cardamom-2

Salt-2 Pinch

 

Procedure to make Ghee Urundai Jaggery Rice:

 

1. Soak the rice for half an hour. Mix the jaggery in cup of water along with salt and let to boil and filter it. In a cooker, add rice and 1:2 1/4 cup of water and boil well. Then add 2 cardamom, 1 spoon of ghee and boil well.

2. Allow 3 whistles and remove the cooker from flame. Then allow the boiled to cool and spread in a plate and make a small balls.

3. Finally garnish the grated coconut in all balls and roll the balls by using hands.

 

 

 

by rajalakshmi   on 13 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.