LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

இஞ்சி குழம்பு (Ginger Curry)

தேவையானவை :


இஞ்சி - 50 கிராம்

மிளகாய் வற்றல் -  8

சின்ன வெங்காயம் - 18

கடுகு - 1/2 டீஸ் ஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ் ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1/2 டீஸ் ஸ்பூன்

உளுந்து - 1/2 டீஸ் ஸ்பூன்

மல்லித் தூள் - 5 டீஸ் ஸ்பூன்

புளி - கோழி குண்டளவு

உப்பு, கறிவேப்பிலை -  தேவைகேற்ப

முழுப் பூண்டு - 1

மஞ்சள் தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்

துருவிய தேங்காய் - 4 டீஸ் ஸ்பூன்

தக்காளி - 2

எண்ணெய் - 4 டேபிள்ஸ் ஸ்பூன்



செய்முறை:


1. முதலில் தோல் சீவிய இஞ்சியை  சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு வாணலியில் 2 டீஸ் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி போட்டு வதக்கி எடுக்க வேண்டும். அதே வானொலியில் மிளகாய் வற்றல் வறுத்து எடுக்க வேண்டும். பின் 3 கொத்து கறிவேப்பிலை போட்டு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து வறுக்க வேண்டும். கடைசியாக மல்லி தூள் சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும். இவற்றை மிக்சியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும்.


2.வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். மிச்சம் உள்ள எண்ணெயை வாணலியில் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.


3.புளியை கரைத்த புளி தண்ணீர், அரைத்த இஞ்சி விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து எண்ணெய் திரண்டதும் இறக்கி வைக்க வேண்டும்.

Ginger Curry

Ingredients for Ginger Curry:

 

Ginger-50 g

Dry Chilly-8

Small Onion-18

Mustard-1/2 Tsp

Cumin-1/2 Tsp

Bengal Gram-1/2 Tsp

Black Gram-1/2 Tsp

Coriander Powder-5 Tsp

Tamarind- Small Ball Size

Salt, Curry Leaves-as Needed

Garlic-1

Turmeric Powder-1/4 Tsp

Grated Coconut-4 Tsp

Tomato-2

Oil-4 Tbsp

 

Procedure to make Ginger Curry:

  

 

1. Chop the peeled ginger and heat 2 tea spoons of oil in a pan, add the chopped ginger and fry well. Then fry the dry chilly and set aside. Then fry 3 bunch of curry leaves and grated coconut. Then add coriander powder together with fried ingredients and grind them very finely.

2. Chop the onion and garlic finely. Heat oil in a pan, add mustard, cumin, black gram, bengal gram and let to splutter. Then add onion, garlic, curry leaves and saute well. Then add tomato and saute well.

3. Then add tamarind juice, ground ginger paste, turmeric powder, salt and let to boil well. When oil floats on top, remove from flame.

by sruthi   on 15 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.