LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

இஞ்சி சிக்கன் ஸ்ட்டூ (Ginger Chicken Sttu)

தேவையானவை :

சிக்கன் - 250 கி
மிளகாய் - 3 (கீறியது)
மஞ்சத்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி- 25 கி (துருவியது)
பட்டை -  1
கிராம்பு  - 3
ஏலக்காய்   -  3
பிரிஞ்சி இலை  -  இரண்டு
சீரகத்தூள்  -  அரைடீஸ்பூன்
மிளகுத்தூள்  -  ஒரு டீஸ்பூன்
தேங்காய் பால்  - 150 மி.லி
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கட்டு.

செய்முறை:


1.முதலில் கோழியை நன்கு சுத்தம் செய்து,அதில் அரைடீஸ்பூன் உப்புத்தூள் இஞ்சி,மஞ்சத்தூள் பாதி தேங்காய் பால் ஊற்றி மிளகாய், போட்டு மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.சிக்கன் கலவையில் மீதி தேங்காய் பால்,சீரகத்தூள்,மிளகுத்தூள் கொத்தமல்லி தூவி கொதிக்கவைத்து இறக்கவும்.வாணலியில் வெண்ணெய்யில் வெங்காயம், பிரிஞ் இலை, பட்டை,கிராம்பு,ஏலக்காய், பூண்டு ஆகியவற்றைப் போட்டு வதக்கி கொட்டவும்

Ginger Chicken Sttu

Ingredients for Ginger Chicken Sttu:

 

Chicken-250g

Chilly-3(peeled)

Turmeric Powder-1/4tsp

Ginger-25g(Grated)

Cinnamon-1

Cloves-3

Cardamom-3

Bay Leaf-2

Cumin Seed-1/2tsp

Pepper Powder-1tsp

Coconut Milk-150ml

Butter-1tbsp

Coriander-1Bunch

 

Procedure to make Ginger Chicken Sttu:

 

1. Wash the chicken and mix together with ½ tea spoon of salt, ginger, turmeric powder, half quantity of coconut milk, chilly and boil on low flame. Put remaining coconut milk, cumin powder, pepper powder, coriander powder and boil well. Then remove from flame. Heat butter in a pan and sauté the onion, bay leaf, cinnamon, cloves, cardamom, garlic and put this in to gravy.

by stephy   on 03 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
புல்ஸ் ஐ ஆப்பம் புல்ஸ் ஐ ஆப்பம்
ராயப்பேட்டை மட்டன் பிரியாணி ராயப்பேட்டை மட்டன் பிரியாணி
பன்னா மீன் பொரியல் பன்னா மீன் பொரியல்
எலும்பு சூப்(Bone Soup) எலும்பு சூப்(Bone Soup)
நண்டு வறுவல்(Crab Curry) நண்டு வறுவல்(Crab Curry)
கோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry) கோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry)
ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani) ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani)
பட்டர் சிக்கன் மசாலா(Butter Chicken Masala) பட்டர் சிக்கன் மசாலா(Butter Chicken Masala)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.