LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- துவையல் (Thuvaiyal)

இஞ்சி துவைய‌ல் (ginger chutney)

தேவையானவை:


இஞ்சி - 100 கிராம்

கடுகு - ‌சி‌றிதளவு

வெந்தயம் - ‌சி‌‌றிதளவு

உளுத்தம் பருப்பு - ஒரு கப்

பெருங்காயத்தூள், ம‌ஞ்ச‌ள் தூ‌ள்

பச்சை மிளகாய் 3

வெ‌ல்ல‌ம் - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு

எண்ணெய் - சிறிதளவு

க‌றிவே‌ப்‌பிலை - ஒரு ‌ஆர்க்கு

உப்பு - தேவையான அளவு


செ‌ய்முறை:


1.முதலில் இஞ்சியைத் தோல் நீக்கி கழுவி நறு‌க்‌கி வை‌த்து‌க் கொள்ளவும்.

2.கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். பிறகு அதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.

3.பிறகு வதக்கிய கலவை, இஞ்சி, வெ‌ல்ல‌ம், மஞ்சள்தூள், தேவையான அள‌வி‌ற்கு உப்புச் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாய் அரைத்து எடுக்கவும்.

by vani   on 06 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.