LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Archaeozoology தொல்லெச்சவியல்  பொருள்
Archaic வழக்கொழிந்த  பொருள்
Archelogy / Archology முதற்கோட்பாட்டியல்  பொருள்
Archology கோட்பாட்டியல்  பொருள்
Arcology கட்டடச்சூழலியல்  பொருள்
Areology செவ்வாயியல்  பொருள்
Aretaics நெறிமுறையியல்  பொருள்
Aretalogy அற்புதவியல்  பொருள்
Aristology அடிசிலியல்  பொருள்
Aristology அடிசிலியல்  பொருள்
Arteriology நாடி இயல்  பொருள்
Articulation ஒலிப்பு, எடுத்துரைக்கும் ஆற்றல்  பொருள்
Artificial செயற்கையான  பொருள்
Assessment மதிப்பீடு  பொருள்
Assessment and Examinations மதிப்பீடுகளும் தேர்வுகளும்  பொருள்
Assessment for Learning கற்றலுக்கான மதிப்பீடு  பொருள்
Assessment formats மதிப்பீட்டு அமைப்புமுறைகள்  பொருள்
Assessment methods மதிப்பீட்டு முறைகள்  பொருள்
Assessment of learning கற்றலை மதிப்பிடுதல்  பொருள்
Assignment ஒப்படைப்பு / திட்டப்பணி  பொருள்
Assistive Technology Devices உடற்குறையுற்றோரின் செயற்பாடுகளுக்கு உதவும் கருவிகள்  பொருள்
Assumption ஊகம், அனுமானம்  பொருள்
Assyriology தொல் அசீரியர் இயல்  பொருள்
Astacology தோட்டுயிரியியல்  பொருள்
Asteroseismology உடுவியக்கவியல்  பொருள்
Astheniology நலிவியல்  பொருள்
Astrobiology விண்ணுயிரியியல்  பொருள்
Astrogeology கதிர் மண்டிலவியல்  பொருள்
Astrogeology விண்பொருளியல்  பொருள்
Astrology கணிப்பியல்  பொருள்
Astronomy வானியல்  பொருள்
Astrophysics வான இயற்பியல்  பொருள்
Asynchronous learning காலத்திற்குப் பொருந்தாத கற்றல்  பொருள்
Atheology இறை எதிர் இயல்  பொருள்
Attendance வருகை  பொருள்
Attention கவனம்  பொருள்
Attitude மனப்பாங்கு / மனப்போக்கு  பொருள்
Attribute இயற்பண்பு  பொருள்
Audibility கேட்கப்படும் தன்மை, ஓசைத்தெளிவு  பொருள்
Audio Clip ஒலிப்பகுதி  பொருள்
Audio Recording ஒலிப்பதிவு  பொருள்
Audio-Lingual Teaching Method கேட்டு-மொழிதல் கற்பித்தல் முறை  பொருள்
Audio-Visual Aids ஒலி-ஒளிக் கருவிகள் / கேள்வி-காட்சிக் கருவிகள்  பொருள்
Audio-Visual Approach ஒலி-ஒளி அணுகுமுறை  பொருள்
Audiology கேட்பியல்  பொருள்
Aural and oral கேட்டலும் பேசுதலும்  பொருள்
Authentic நம்பகமான / உண்மையான / நடைமுறைக்கேற்ற  பொருள்
Authentic materials நடைமுறைக்கு ஏற்புடைய வளங்கள்  பொருள்
Autism தொடர்புத்திறன் குறைபாடு  பொருள்
Autology தன்னியல்  பொருள்
Automatic தானியங்கு  பொருள்
Auxiliary துணை  பொருள்
Axiology தன்மையியல்  பொருள்
மாந்தக்குரங்கினவியல்) தொல்தோற்ற இனவியல் (மாந்த  பொருள்
PAGE(S):1 2 ...    of   2 << PREV   |  NEXT >>  

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)