LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Dactylology செய்கை இயல்  பொருள்
Data தரவு / தகவல்  பொருள்
Data Collection தரவுச்சேர்க்கை  பொருள்
Day Dream பகற்கனவு  பொருள்
Dead Language வழக்கொழிந்த மொழி  பொருள்
Dean கல்வி நிலைய துறைத் தலைவர்; பல்கலைக்கழகப் புல முதல்வர்  பொருள்
Demonology பேயியல்  பொருள்
Dendrochronology மரவரியியல்  பொருள்
Dendrology மரவியல்  பொருள்
Deontology கடப்பாட்டியல்  பொருள்
Dermatology தோல்நோயியல்  பொருள்
Design & Technology வடிவமைப்பும் தொழில்நுட்பமும்  பொருள்
Desired Outcomes விரும்பத்தக்க விளைவுகள்  பொருள்
Destination சேருமிடம்  பொருள்
Detoxification நச்சு நீக்கம், நச்சுமுறித்தல், நச்சகற்றல்  பொருள்
Development உன்னத நிலையம்  பொருள்
Development Awards வளர்ச்சிக்கான விருதுகள்  பொருள்
Diabology பிசாசியல்  பொருள்
Diagnostic Test திறனறி சோதனை  பொருள்
Dialect கிளைமொழி  பொருள்
Dialectology வழக்குப் பேச்சியல்  பொருள்
Different Abilities வேறுபட்ட திறமைகள் / மாறுபட்ட திறமைகள்  பொருள்
Differentiate வேறுபடுத்துதல்  பொருள்
Differentiated Instruction வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல்  பொருள்
Diglossia இரட்டை வழக்கு  பொருள்
Diploma In Education பட்டயக் கல்வி  பொருள்
Direct Method நேர்முறை  பொருள்
Direct Polytechnic Admissions பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி நேரடிச் சேர்க்கை  பொருள்
Direct School Admission பள்ளி நேரடிச் சேர்க்கை  பொருள்
Director இயக்குநர்  பொருள்
Directory விவரத் திரட்டு  பொருள்
Disciple சீடர் / கொள்கை பின்பற்றுபவர்  பொருள்
Discontinuation தொடராதிருத்தல்  பொருள்
Discourse கருத்தாடல்  பொருள்
Discovery கண்டுபிடிப்பு  பொருள்
Discrete Channel தனித்தியங்கும் வழி  பொருள்
Discrete Elements தனித்தியங்கும் கூறுகள் / சூழல் சாராக் கூறுகள்  பொருள்
Discussions கலந்துரையாடல்கள்  பொருள்
Displacement இடமாற்றம்  பொருள்
Disposition உளநிலை / பண்பியல்பு  பொருள்
Disquisition விரிவான கட்டுரை (ஆராய்ச்சி)  பொருள்
Distinction தனிச்சிறப்பு  பொருள்
Distinctive தனிச்சிறப்பிற்குரிய  பொருள்
Distortion Of Speech பேச்சுச் சிதைவு / சீரற்ற பேச்சு  பொருள்
Dittology உரைவிளக்கியல்  பொருள்
Diverse மாறுபட்ட  பொருள்
Diverse Home Language Environment மாறுபட்ட வீட்டுமொழிச் சூழல்  பொருள்
Documents ஆவணங்கள்  பொருள்
Domain களம்  பொருள்
Dominant Home Language குடும்பத்தில் அதிகம் பேசப்படும் மொழி  பொருள்
Dominant Language அதிகம் பேசப்படும் மொழி  பொருள்
Dramatization நாடகவடிவம்  பொருள்
Drill தொடர்பயிற்சி, இடைவிடாப்பயிற்சி  பொருள்
Druidology கெல்டிக் சடங்கியல்  பொருள்
Due Date காலக்கெடு / இறுதிநாள்  பொருள்
Duration கால அளவு  பொருள்
Dysteleology இலக்கிலி இயல்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)