LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Ecclesiology தேவாலயவியல்  பொருள்
Eccrinology கசிவியல்  பொருள்
Echo எதிரொலி  பொருள்
Ecology சூழ்நிலையியல்  பொருள்
Economics பொருளியல்  பொருள்
Educability கற்கும் தகைமை / கற்கும் திறமை  பொருள்
Educate கற்பித்தல், பயிற்சியளித்தல்  பொருள்
Education Leadership Development Centre கல்வித் தலைமைத்துவ மேம்பாட்டு நிலையம்  பொருள்
Education Policy கல்விக் கொள்கை  பொருள்
Educational Psychology கல்வி உளவியல்  பொருள்
Educational Qualification கல்வித் தகுதி  பொருள்
Edusave Award ‘எடுசேவ்’ விருது  பொருள்
Edusave Scholarship ‘எடுசேவ்’ உபகாரச் சம்பளம்  பொருள்
Effective பயன்முனைப்புமிக்க  பொருள்
Egyptology எகிப்தியல்  பொருள்
Elective தெரிவுப்பாடம் / விருப்பப்பாடம்  பொருள்
Elective Modules தெரிவுப் பாடத்தொகுதிகள் /விருப்பப் பாடத்தொகுதிகள்  பொருள்
Electro மின் ஒலியியல்  பொருள்
Electro biology உயிர் மின்னியல்  பொருள்
Electrochemistry மின்வேதியியல்  பொருள்
Electronics மின்னணுவியல்  பொருள்
Eligible தகுதியுடைய / தகவுடைய  பொருள்
Elocution சொல்லாற்றல் / நாவன்மை  பொருள்
Eloquence சொல்வன்மை  பொருள்
Email Address மின்னஞ்சல் முகவரி  பொருள்
Embedding பதிக்கப்பெற்ற  பொருள்
Embroidery சித்திரத் தையற்கலை  பொருள்
Embryology கருவியல்  பொருள்
Embryology கருவியல்  பொருள்
Emetology வாந்தியியல்  பொருள்
Emotion மனவுணர்வு  பொருள்
Emotional Involvement உணர்வுபூர்வ ஈடுபாடு  பொருள்
Emotive Speech உணர்வைத் தூண்டும் பேச்சு  பொருள்
Emphasis அழுத்தம் / வலியுறுத்தல்  பொருள்
Empirical Research பட்டறிவு சார்ந்த ஆய்வு / நம்பகமான ஆய்வு  பொருள்
Employability Skills System வேலை வாய்ப்புகளுக்கான திறன் திட்டம்  பொருள்
Enabling Masterplan இயலச்செய்யும் பெருந்திட்டம், உடற்குறையுள்ளோர்க்கான பெருந்திட்டம்  பொருள்
Encoding குறியாக்கம்  பொருள்
Encyclopaedia கலைக்களஞ்சியம்  பொருள்
Endocrinology அகச்சுரப்பியியல்  பொருள்
Engagement with SPED School ஈடுபாடுகொள்வதற்கான திட்டப் பணிக்குழு  பொருள்
Engaging and Realistic Contexts ஈடுபாடுமிக்க இயல்பான சூழ்நிலை  பொருள்
Engaging Hearts & Enriching Minds உள்ளத்தை ஈடுபடுத்து; எண்ணத்தை வளப்படுத்து  பொருள்
Engaging learning activities ஆர்வத்துடன் ஈடுபடச்செய்யும் கற்றல் நடவடிக்கைகள்  பொருள்
Engaging pedagogy ஆர்வமூட்டும் கற்பித்தல்முறை (கற்பித்தலியல்)  பொருள்
Enhanced Vocational Training Programme மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தொழில் பயிற்சித் திட்டம்  பொருள்
Enigmatology புதிரியல்  பொருள்
Enology (or Oenology) மதுவியல்  பொருள்
Enriching Learning Experiences வளமூட்டும் கற்றல் அனுபவங்கள்  பொருள்
Entomology பூச்சியியல்  பொருள்
Entomology பூச்சியியல்  பொருள்
Enzyme tecnology நொதித் தொழில் நுட்பவியல்  பொருள்
Enzymology நொதி இயல்  பொருள்
Epics காவியம் / காப்பியங்கள்  பொருள்
Epistemology பொதுஅறிவு இயல்  பொருள்
Equation சமன்பாடு  பொருள்
Equivalent இணையான  பொருள்
Ergonomics பணிச்சூழ் இயல்  பொருள்
Essential qualification இன்றியமையாத் தகுதி  பொருள்
Ethics ஒழுக்கவியல்  பொருள்
Ethnic group இனப்பிரிவு  பொருள்
Ethnology இனப் பண்பாட்டியல்  பொருள்
Ethnology மாந்த இனவியல்  பொருள்
Ethnomusicology தொல்லிசையியல்  பொருள்
Ethos of care அக்கறை சார்ந்த பண்புகள் (ஒழுக்கப்பண்பு)  பொருள்
Etiology நோயாய்வியல்  பொருள்
Etymology வேர்ச் சொல்லியல்  பொருள்
Etymology வேர்ச்சொல்லியல்  பொருள்
Evaluate கணிப்பு (மதிப்பிடு, கணி)  பொருள்
Everyday situations அன்றாட வாழ்க்கைச் சூழல்கள்  பொருள்
Examinable subject தேர்வுப் பாடம்  பொருள்
Examination-Driven Approach தேர்வுநோக்கு அணுகுமுறை  பொருள்
Exception விதிவிலக்கு, புறனடை  பொருள்
Exclamation வியப்பு, வியப்பொலி  பொருள்
Exclusion தவிர்ப்பு, நீக்கம்  பொருள்
Excursion இன்ப உலா  பொருள்
Exhibit கண்காட்சிப்பொருள்  பொருள்
Exhibition பொருட்காட்சி / கண்காட்சி  பொருள்
Existence இருப்பு / உளதாயிருக்கும் தன்மை  பொருள்
Exobiology புறமண்டிலவியல்  பொருள்
Expatriate teachers வெளிநாட்டு ஆசிரியர்கள்  பொருள்
Experience அனுபவம் / பட்டறிவு  பொருள்
Experiment ஆய்வு / சோதனைமுறை  பொருள்
Experimental research சோதனைமுறை ஆய்வு  பொருள்
Experimenter சோதனைமுறை ஆய்வாளர்  பொருள்
Experts நிபுணர்கள்  பொருள்
Explicitly வெளிப்படையாக  பொருள்
Express course விரைவுநிலை வகுப்பு  பொருள்
Expression of thought சிந்தனை வெளிப்பாடு  பொருள்
Extension விரிவாக்கம்  பொருள்
Extinction மறைந்த / அழிந்துபட்ட  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)