LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Fable நீதிக்கதை / கட்டுக்கதை / பழங்கதை  பொருள்
Facilitation வழிநடத்துதல்  பொருள்
Fact Finding சான்று திரட்டுதல்  பொருள்
Faculty Psychology புல உளவியல்  பொருள்
Fairy Tales கற்பனைக் கதைகள் / தேவதைக் கதைகள்  பொருள்
Fantasy மிகைக் கற்பனை  பொருள்
Featured resources காணக்கிடைக்கின்ற வளங்கள்  பொருள்
Feeble mindedness அறிவுத்திறம் குன்றிய  பொருள்
Feedback கருத்துரைப்பு / கருத்துத்திரட்டு / கருத்துத் தெரிவிப்பு  பொருள்
Feeder schools சார்புப் பள்ளிகள்  பொருள்
Feminism பெண்ணியம்  பொருள்
Field தளம் / துறை  பொருள்
Financial Assistance Scheme நிதி உதவித் திட்டம்  பொருள்
Flag hoisting கொடியேற்றம்  பொருள்
Flash card மின்னட்டை (கற்றல் உதவி அட்டை)  பொருள்
Flexibility நெகிழ்வுத்தன்மை / நீக்குப்போக்கு  பொருள்
Floristics திணைத் தாவர இயல்  பொருள்
Fluency சரளம்  பொருள்
Focus Group Discussions குவிநோக்குக் குழுக் கலந்துரையாடல்  பொருள்
Folk Literature நாட்டுப்புற இலக்கியம்  பொருள்
Foreign collaboration அயல்நாட்டுக் கூட்டுமுயற்சி / அயல்நாட்டு இணைவாக்கம்  பொருள்
Foreign System School அயல்நாட்டுத் திட்டப் பள்ளி  பொருள்
Formal language எழுத்து மொழி  பொருள்
Formal Tamil எழுத்துத் தமிழ்  பொருள்
Formally-Structured Approach முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறை  பொருள்
Formative Assessment முறைசாரா மதிப்பீடு  பொருள்
Formative, Informal, Continual Assessment ஆக்க, முறைசாரா, தொடர் மதிப்பீடு / வளரறி மதிப்பீடு  பொருள்
Forum கருத்துக்களம்  பொருள்
Foundation-level subjects அடிப்படை நிலைக்குரிய பாடங்கள்  பொருள்
Fragments துகள்கள்  பொருள்
Framework பணிச்சட்டம் / கட்டமைப்பு  பொருள்
Free and Compulsory Education இலவசக் கட்டாயக் கல்வி  பொருள்
Free form கட்டிலா வடிவம்  பொருள்
Functional approach செயல்முறை சார்ந்த அணுகுமுறை / பயன்பாட்டு அணுகுமுறை  பொருள்
Fundamentally அடிப்படையில்  பொருள்
Fusion Course கலவைப் பாடத்திட்டம்  பொருள்
Future Generations எதிர்கால சந்ததியினர் / எதிர்காலத் தலைமுறையினர்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)