LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Macrobiotics பெரு வாழ்வியல்  பொருள்
Mammalogy பாலூட்டியல்  பொருள்
Marine biology கடல் உயிரியல்  பொருள்
Martyrology நீத்தாரியல்  பொருள்
Master வல்லுநர்  பொருள்
Master Teacher முதன்மை ஆசிரியர்  பொருள்
Masterplan for IT in Education தகவல் தொழில்நுட்பக் கல்விப் பெருந்திட்டம்  பொருள்
Materials கருவிகள்  பொருள்
Meaningful evaluation அர்த்தமுள்ள மதிப்பீடு  பொருள்
Medal பதக்கம்  பொருள்
Media information ஊடகத் தகவல்  பொருள்
Medicinal chemistry மருந்து வேதியியல்  பொருள்
Medium of Instruction பயிற்றுமொழி  பொருள்
Melody இன்னிசை  பொருள்
Memorisation மனனஞ்செய்தல் / நெட்டுருச்செய்தல்  பொருள்
Memory span நினைவு அளவை  பொருள்
Memory store நினைவகம்  பொருள்
Merged stream இணைக்கப்பட்ட பிரிவு  பொருள்
Metaphor உருவகம்  பொருள்
Metaphoric meaning உருவகப் பொருள்  பொருள்
Meteorology புவிவெளியியல்  பொருள்
Metrology அளவீட்டியல்  பொருள்
Micro நுண்மின் அணுவியல்  பொருள்
Microbiology நுண் உயிரியல்  பொருள்
Microchemistry நுண் வேதியியல்  பொருள்
Micrology நுண்பொருளியல்  பொருள்
MOE Language Centre கல்வி அமைச்சு மொழி நிலையம்  பொருள்
MOE Masterplan of Awards for Schools பள்ளிகளுக்கான கல்வி அமைச்சின் சிறப்புத்திட்ட விருதுகள்  பொருள்
Molecular biology மூலக் கூறு உயிரியல்  பொருள்
Monitor சட்டாம்பிள்ளை, கண்காணித்தல்  பொருள்
Monolingual ஒருமொழி  பொருள்
Monologue தனிமொழி / தனியுரை  பொருள்
Moral values நன்னெறிப் பண்புகள், விழுமியங்கள்  பொருள்
Morphology மாவியல்  பொருள்
Most popular மிகப் பிரபலமான  பொருள்
Most recent ஆக அண்மைய  பொருள்
Motivation ஊக்கம் / முனைப்பு  பொருள்
Motivational strategies ஊக்குவிப்பு உத்திகள்  பொருள்
Motive உள்நோக்கம்  பொருள்
Motor learning இயக்கத்திறன் கற்றல்  பொருள்
Multi-cultural பல்லினப் பண்பாடு சார்ந்த  பொருள்
Multi-cultural heritage பல்லினப் பண்பாட்டுப் பாரம்பரியம்  பொருள்
Multi-media presentation பல்லூடகப் படைப்பு  பொருள்
Multi-purpose schools பல்நோக்குப் பள்ளிகள்  பொருள்
Multiple Choice Question தெரிவுவிடை வினா  பொருள்
Multiple Intelligences (MI) பல்வகை நுண்ணறிவுத் திறன்கள்  பொருள்
Murmur முணுமுணுப்பு  பொருள்
Museology அருங்காட்சியியல்  பொருள்
Musicology இசையியல்  பொருள்
Mycology காளானியல்  பொருள்
Myology தசையியல்  பொருள்
Myrmecology எறும்பியல்  பொருள்
Mythology தொன்மவியல்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)