LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Palaeo Magnetism பாறைக் காந்தவியல்  பொருள்
Palaeontology தொல் உயிரியல்  பொருள்
Palaeozoology தொல் விலங்கியல்  பொருள்
Palaestra மற்போர்ப் பள்ளி  பொருள்
Paleethnology தொல்லினவியல்  பொருள்
Paleo ecology தொல் சூழ்நிலையியல்  பொருள்
Paleobotany தொல் பயிரியல்  பொருள்
Paleoethnology தொல் மாந்தவியல்  பொருள்
Paleoichthylogy தொல் மீனியல்  பொருள்
Paleology பழம்பொருளியல்  பொருள்
Paleontology உயிர்ப்படிமவியல்  பொருள்
Paleornithology பறவையியல்  பொருள்
Pantology ஒட்பவியல்  பொருள்
Panyrology பாப்பிரசு சுவடியியல்  பொருள்
Paradigm கட்டளைப்படிவம்  பொருள்
Paralogia போலி நியாயம் கற்பித்தல்  பொருள்
Parapsychology குறிசொல்லியல்  பொருள்
Part-Time Teaching Programme பகுதிநேரக் கற்பித்தல் திட்டம்  பொருள்
Participant கலந்துகொள்பவர்  பொருள்
Particle physics துகள் இயற்பியல்  பொருள்
Partnership in Education கல்வியில் பங்காளித்துவம்  பொருள்
Pathology நோய் இயல்  பொருள்
Pathology நோயியல்  பொருள்
Patrology போதனையியல்  பொருள்
Pedagogy கற்பித்தல்முறை / கற்பித்தலியல்  பொருள்
Pedant கல்விச் செருக்குடையவன்  பொருள்
Pedology மண்ணியல்  பொருள்
Penology தண்டனையியல்  பொருள்
Percentage விழுக்காடு  பொருள்
Perception கண்ணோட்டம்  பொருள்
Perceptual learning புலன்காட்சி மூலம் கற்றல்  பொருள்
Performance-based Assessment செயல்திறன் மதிப்பீடு  பொருள்
Personality ஆளுமை  பொருள்
Pestology தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல்  பொருள்
Petrology பாறை அமைவியல்  பொருள்
Pharmacology மருந்தியல்  பொருள்
Pharmacy மருந்தாளுமியல்  பொருள்
Pharyngology தொண்டை இயல்  பொருள்
Phenology பருவ இயல்  பொருள்
Phenology பருவப் பெயர்வியல்  பொருள்
Phenomenology தொடர்பிலியியல்  பொருள்
Philology மொழியியல்  பொருள்
Philosophy மெய் அறிவியல்  பொருள்
Phonology ஒலியியல்  பொருள்
Photo Chemistry ஒளி வேதியியல்  பொருள்
Photobiology ஒளி உயிரியல்  பொருள்
Photology ஒளி இயல்  பொருள்
Photometry ஒளி அளவை இயல்  பொருள்
Photoxylography மர ஒளி வரைவியல்  பொருள்
Photozincography ஒளித்துத்த வரைவியல்  பொருள்
Phycology பாசி இயல்  பொருள்
Physical & aesthetics உடற்பயிற்சியும் கவின்கலையும்  பொருள்
Physical Chemistry பொருள்சார் வேதியியல்  பொருள்
Physical Education உடற்பயிற்சிக் கல்வி  பொருள்
Physical health உடல் நலம்  பொருள்
Physics இயற்பியல் / பெளதிகம்  பொருள்
Physics இயற்பியல்  பொருள்
Physiology உடலியல்  பொருள்
Physiology உயிர்ப்பொருளியல்  பொருள்
Phytogeography உடற் பண்டுவஇயல்  பொருள்
Phytography தாவர வரைவியல்  பொருள்
Phytopathology தாவர நோய் இயல்  பொருள்
Phytotomy தாவர உள்ளியல்  பொருள்
Picture description பட விளக்கம்  பொருள்
Pistology இறைமையியல்  பொருள்
Pithecology வாலில்லாக் குரங்கியல்  பொருள்
Play therapy விளையாட்டுவழி சிகிச்சை  பொருள்
Plutology செல்வவியல்  பொருள்
Pneumatology நல்லுயிரியல்  பொருள்
Pogonology அணலியல்  பொருள்
Polarography முனைப்படு வரைவியல்  பொருள்
Polytechnic பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி  பொருள்
Polytechnic-School Review Committee பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி - பள்ளி மறு ஆய்வுக் குழு  பொருள்
Pomology கனி வளர்ப்பியல்  பொருள்
Pomology கனியியல்  பொருள்
Population Dynamics உயிரித்தொகை இயக்க இயல்  பொருள்
Population Genetics உயிரித் தொகை மரபியல்  பொருள்
Portfolio work படைப்புத் தொகுப்பு /படைப்புத் திறன் தொகுப்பு  பொருள்
Posology மருத்துவ அளவீட்டியல்  பொருள்
Post-Secondary Education உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய கல்வி  பொருள்
Post-Secondary Education Institutions உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய கல்வி நிலையங்கள்  பொருள்
Potamology ஆறுகளியல்  பொருள்
Powder Metallurgy தூள்மாழை இயல்  பொருள்
Practical relevance நடைமுறைப் பொருத்தப்பாடு  பொருள்
Practical work செயல்முறை வேலை  பொருள்
Pragmatism நடைமுறைநோக்கு  பொருள்
Praxeology நடத்தையியல்  பொருள்
Pre-requisite முன்தேவை  பொருள்
Pre-School Education பள்ளிக்கு முந்தைய கல்வி  பொருள்
Pre-vocational வாழ்க்கைத் தொழிலுக்கு முந்தைய  பொருள்
Predominant அதிகச் செல்வாக்குப் பெற்ற  பொருள்
Preface முகவுரை  பொருள்
Prefect மாணவர் தலைவர்  பொருள்
Previous முந்தைய  பொருள்
Process model செய்திறன் மாதிரிவடிவம்  பொருள்
Professional development தொழில் சார்ந்த மேம்பாடு / நிபுணத்துவ மேம்பாடு / பணித்திறன் மேம்பாடு  பொருள்
Professional Development and Management பணித்திறன் மேம்பாடும் நிர்வாகமும்  பொருள்
Proficiency தேர்ச்சி / திறன்  பொருள்
Proficiency descriptors தேர்ச்சிநிலை விளக்கக்குறிப்புகள்  பொருள்
Proficient language users மொழியைத் திறம்படப் பயன்படுத்துவோர்  பொருள்
PAGE(S):1 2 ...    of   2 << PREV   |  NEXT >>  

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)