LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Racial dialect இனக் கிளைமொழி  பொருள்
Racial Harmony Day இன நல்லிணக்க நாள்  பொருள்
Raciology இனவியல்  பொருள்
Rational learning பகுத்தறிவுப் படிப்பு  பொருள்
Rational validity அறிவுசார் ஏற்புடைமை  பொருள்
Re-education மறு கல்வி  பொருள்
Re-examination மறு தேர்வு  பொருள்
Reader வாசிப்புப் புத்தகம், வாசிப்பாளர்  பொருள்
Reading fluency சரளமான வாசிப்பு  பொருள்
Reading strategies வாசிப்பு உத்திகள்  பொருள்
Recitation ஓதல்  பொருள்
Reconstruction மீட்டாக்கம், மீட்டுருவாக்கம்  பொருள்
Record பதிவுசெய்  பொருள்
Red Cross Society செஞ்சிலுவைச் சங்கம்  பொருள்
Refresher course மறு பயிற்சி  பொருள்
Regional dialect வட்டாரக் கிளைமொழி  பொருள்
Regional varieties வட்டார வழக்குகள்  பொருள்
Reinforcement வலுவூட்டல், வலியுறுத்துதல்  பொருள்
Report book மாணவர் பள்ளிக் குறிப்பேடு  பொருள்
Resource Centre வளமையகம்  பொருள்
Responsive curriculum நெகிழ்வுத்தன்மைமிக்க பாடக்கலைத்திட்டம்  பொருள்
Revised syllabus திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம்  பொருள்
Rhinology மூக்கியல்  பொருள்
Role-play பாகமேற்று நடித்தல்  பொருள்
Root word அடிச்சொல் / வேர்ச்சொல்  பொருள்
Rootedness வேரூன்றியிருத்தல்  பொருள்
Rote learning மனனவழிக் கற்றல்  பொருள்
Runology ரூனிக்கியல்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)