LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி வேதியியல் (CHEMISTRY GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Ideal gas கருத்தியல் வளிமம்  பொருள்
Incandescence வெள்ளொளிர்வு  பொருள்
Indane ஒருப்பிணை இறஞ்சியம்  பொருள்
Indene இருப்பிணை இறஞ்சியம்  பொருள்
Indicator காட்டி  பொருள்
Inert gas மந்த வளிமம்  பொருள்
Ingot பாளம்  பொருள்
Inhibitor வினைத்தடுப்பி  பொருள்
Inosilicate சங்கிலி மண்ணியவீனி  பொருள்
Insulin கணையநீர்  பொருள்
Inter halogen compound இடையுப்பீனியினம்  பொருள்
Iodide நைலவினம்  பொருள்
Iodine நைலம்  பொருள்
Iodine sulphate நைலம் நாலுயிரகக்கந்தகம்  பொருள்
Iodine tetroxide நைலம் நாலுயிரகம்  பொருள்
Iodine trichloride நைலம் முப்பாசிகம்  பொருள்
Iodoform ஒருக்கொள்ளிய முன்னைலம்- முன்னைலவொருக்கொள்ளியம்  பொருள்
Ionic bond மின்னூட்டணுவியற் பிணை  பொருள்
Isobutane ஒத்தம் ஒருப்பிணை நாற்கொள்ளியம்  பொருள்
Isobutyl alcohol ஒத்தம் நாற்கொள்ளியச் சாராயம்  பொருள்
Isolated pentagon rule தனித்த ஐங்கோண விதி  பொருள்
Isomer மாற்றியம்  பொருள்
Isotope ஓரிடமி  பொருள்
Isotopism ஓரிடமை  பொருள்
Ivory black தந்தக்கரி  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)