LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி வேதியியல் (CHEMISTRY GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Naphthalene கீல்ச்சூடன்- அந்துநஞ்சம்  பொருள்
Nesosilicate தனி மண்ணியவீனி  பொருள்
Nicotine புகைநஞ்சம்  பொருள்
Nitrate (group of compounds) மூவுயிரகத்தழைமவினம்  பொருள்
Nitrate ion மூவுயிரகத்தழைம மின்னூட்டணு  பொருள்
Nitre வெடியுப்பு  பொருள்
Nitre cake வெடியுப்பப்பம்  பொருள்
Nitric acid தழைம அமிலம்  பொருள்
Nitride தழைமவினம்  பொருள்
Nitride ion தழைம மின்னூட்டணு  பொருள்
Nitrile (group of compounds) கரிமத்தழைமவினம்  பொருள்
Nitrile group கரிமத்தழைமத் தொகுதி  பொருள்
Nitrite ஈவுயிரகத்தழைமவினம்  பொருள்
Nitrite ion ஈவுயிரகதழைம மின்னூட்டணு  பொருள்
Nitro compound தழைமவீருயிரகவினம்  பொருள்
Nitro group தழைமவீருயிரகத் தொகுதி  பொருள்
Nitrobenzene தழைமவீருரகயிரகத் தூபியம்  பொருள்
Nitrogen தழைமம்  பொருள்
Nitrogen dioxide தழைமம் ஈருயிரகம்  பொருள்
Nitrogen oxide தழைமம் உயிரகம்  பொருள்
Nitrogen peroxide தழைமம் ஈருயிரகம்  பொருள்
Nitroglycerine தழைமவீருயிரகக் களிக்கரை  பொருள்
Non metal மாழையிலி  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)