LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி வேதியியல் (CHEMISTRY GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Paraffin வெண்மெழுகு  பொருள்
Pent 1 ene 1 இருப்பிணை ஐங்கொள்ளியம்  பொருள்
Pent 2 ene 2 இருப்பிணை ஐங்கொள்ளியம்  பொருள்
Pentane ஒருப்பிணை ஐங்கொள்ளியம்  பொருள்
Pentene இருப்பிணை ஐங்கொள்ளியம்  பொருள்
Pentyne முப்பிணை ஐங்கொள்ளியம்  பொருள்
Peptisation கூழ்மமாகல்  பொருள்
Permalloy உட்புகுமாழைஊடுமாழை  பொருள்
Permanganate anion நாலுயிரகமங்கனம் நேர்மின்னூட்டணு  பொருள்
Petrochemical பாறைவேதிப்பொருள்  பொருள்
Petroleum பாறையெண்ணை- பாறைநெய்  பொருள்
Phenol மக்கியம்  பொருள்
Phosgene ஒளியீனி  பொருள்
Phosphate ion நாலுயிரகத்தீமுறி மின்னூட்டணு  பொருள்
Phosphate mineral தீமுறியீனி  பொருள்
Phosphoric acid தீமுறியமிலம்  பொருள்
Phosphorous தீமுறி- எரியம்- மணிமம்  பொருள்
Phosphorous pentoxide தீமுறி ஐயுயிரகம்  பொருள்
Plastic நெகிழி  பொருள்
Polyoxymethylene (p.o.m.) பல்படியுயிரக இருப்பிணை ஒருக்கொள்ளியம்  பொருள்
Polystyrene பல்படி மலக்கியம்  பொருள்
Polyvinyl chloride (p.v.c.) பல்படித்தேறலியப் பாசிகம்  பொருள்
Potassium சாம்பரம்  பொருள்
Potassium permanganate சாம்பரம் நாலுயிரகமங்கனம்  பொருள்
Potassium sesquioxide சாம்பரம் ஒன்றரையுயிரகம்  பொருள்
Potassium thiocyanate சாம்பரம் கந்தகக்ரகரிமத்தழைமம்  பொருள்
Propadiene (1-2) ஈரிருப்பிணை முக்கொள்ளியம்  பொருள்
Propane ஒருப்பிணை முக்கொள்ளியம்  பொருள்
Propene இருப்பிணை முக்கொள்ளியம்  பொருள்
Propyne முப்பிணை முக்கொள்ளியம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)   -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)
  -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)   -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)
  -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)   -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)
  -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)   -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)
  -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)   -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)
  -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)   -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)
  -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)   -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)
  -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)   -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)