LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி வேதியியல் (CHEMISTRY GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Saccharase சர்க்கரைநொதி  பொருள்
Saccharimeter சர்க்கரைமானி  பொருள்
Saccharin சர்க்கரைப்போலி  பொருள்
Saccharometer சர்க்கரைச்செறிவுமானி  பொருள்
Saltpetre வெடியுப்பு  பொருள்
Sesquioxide ஒன்றரையுயிரகம்  பொருள்
Silane ஒருப்பிணை மண்ணியநீரகம்  பொருள்
Silica மணல்மம்  பொருள்
Silicate மண்ணியவீனி  பொருள்
Silicon மண்ணியம்  பொருள்
Silicon dioxide மண்ணியம் ஈருயிரகம்  பொருள்
Silicon hydride மண்ணியம் நீரகம்  பொருள்
Silicon tetraflouride மண்ணிய நால்வினைவியம்  பொருள்
Silicone மணற்காடியம்  பொருள்
Silicone acetate மணற்காடியக் காடியம்  பொருள்
Silicone rubber மணற்காடிய மீள்மம்  பொருள்
Silicoxane உயிரகமண்ணியக்கொள்ளியம்  பொருள்
Silver வெள்ளி  பொருள்
Silver bromide வெள்ளி நெடியம்  பொருள்
Silver carbonate வெள்ளி மூவுயிரகக்கரிமம்  பொருள்
Silver chloride வெள்ளிப் பாசிகம்  பொருள்
Silyl (compound) மண்ணியநீரகம்  பொருள்
Silyl (group) மண்ணியநீரகத் தொகுதி  பொருள்
Single bond ஒற்றையப்பிணைப்பு- ஒருப்பிணை  பொருள்
Single chain silicate ஒற்றைச் சங்கிலி மண்ணியவீனி  பொருள்
Slag கசடு  பொருள்
Soda காலகம்  பொருள்
Sodium உவர்மம்  பொருள்
Sodium chloride உவர்மம் பாசிகம்  பொருள்
Sodium phosphate உவர்மம் நாலுயிரகத்தீமுறி  பொருள்
Sol நீர்மக்கூழ்  பொருள்
Solvent கரைப்பி  பொருள்
Sorbitol மாச்சர்க்கரைச்சாராயம்  பொருள்
Sorosilicate இருத்தனி மண்ணியவீனி  பொருள்
Spodulene தீயணற்பாறை  பொருள்
Steroid ஊக்கியம்  பொருள்
Styrene மலக்கியம்  பொருள்
Styrofoam மலக்கிய மெத்து  பொருள்
Sucrose கரும்புச்சர்க்கரை  பொருள்
Sulphate (group of compounds) நாலுயிரகக்கந்தகவினம்  பொருள்
Sulphate ion நாலுயிரகக்கந்தக மின்னூட்டணு  பொருள்
Sulphite (group of compounds) மூவுயிரகக்கந்தகவினம்  பொருள்
Sulphite ion மூவுயிரகக்கந்தக மின்னூட்டணு  பொருள்
Surfactant பரப்பிழுவிசைக்குறைப்பி  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)