LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Packet பொட்டலம்  பொருள்
Padding இட்டுநிரப்பல்  பொருள்
Page break பக்க முறிவு  பொருள்
Page layout பக்க உருவரை  பொருள்
Pane பாளம்  பொருள்
Panel பலகம்  பொருள்
Parameter அளபுரு  பொருள்
Password கடவுச்சொல்  பொருள்
Paste ஒட்டு  பொருள்
Pattern தோரணி  பொருள்
Peer நிகரி  பொருள்
Peer to peer network நிகரிகளின் பிணையம்  பொருள்
Pen drive பேனாச் சேமிப்பகம்  பொருள்
Peripheral management புறச்சாதன மேலாண்மை  பொருள்
Personal computer சொந்தக் கணிப்பொறி  பொருள்
Piracy களவுநகலாக்கம்  பொருள்
Pixel படப்புள்ளி  பொருள்
Platform பணித்தளம்  பொருள்
Platform independent language பணித்தளம்சாரா மொழி  பொருள்
Plotter வரைவி  பொருள்
Plugin சொருகு, சொருகி  பொருள்
Pointer சுட்டு  பொருள்
Polymorphism பல்லுருவாக்கம்  பொருள்
Pop up menu மேல்விரி பட்டி  பொருள்
Pop up window மேல்விரி சாளரம்  பொருள்
Port துறை  பொருள்
Portable computer கையடக்கக் கணிப்பொறி  பொருள்
Portal வலைவாசல்  பொருள்
Portrait நீள்மை  பொருள்
Preferences விருப்பத்தேர்வுகள்  பொருள்
Presentation முன்வைப்பு  பொருள்
Primary key முதன்மைத் திறவி  பொருள்
Print அச்சிடு  பொருள்
Print preview அச்சு முன்காட்சி  பொருள்
Printer அச்சுப்பொறி  பொருள்
Priority முன்னுரிமை  பொருள்
Privacy தனிமறைபு  பொருள்
Private key தனித் திறவி  பொருள்
Privileges சலுகைகள்  பொருள்
Procedure செயல்முறை  பொருள்
Program நிரல்  பொருள்
Project திட்டப்பணி  பொருள்
Prompt தூண்டி  பொருள்
Property பண்பு  பொருள்
Protocol நெறிமுறை  பொருள்
Proxy பதிலி  பொருள்
Public key பொதுத் திறவி  பொருள்
Purge அழித்தொழி  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)   -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)
  -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)   -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)
  -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)   -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)
  -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)   -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)
  -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)   -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)
  -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)   -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)
  -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)   -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)
  -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)   -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)