LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Save சேமி  பொருள்
Save as எனச் சேமி  பொருள்
Scanner வருடி  பொருள்
Screensaver திரைக்காப்பு  பொருள்
Scroll bar உருள் பட்டை  பொருள்
Search engine தேடுபொறி  பொருள்
Security பாதுகாப்பு  பொருள்
Server வழங்கி  பொருள்
Shading நிழலாக்கம்  பொருள்
Share பகிர்வு  பொருள்
Shared files பகிரப்பட்ட கோப்புகள்  பொருள்
Shortcut குறுவழி  பொருள்
Sign off விடுபதிகை, விடுபதி  பொருள்
Signal குறிகை  பொருள்
Simulation பாவிப்பு  பொருள்
Simulator பாவிப்பி  பொருள்
Single precision ஒற்றைத் துல்லியம்  பொருள்
Skype காயலை  பொருள்
Smart card சூட்டிகை அட்டை  பொருள்
Socket பொருத்துவாய்  பொருள்
Software மென்பொருள்  பொருள்
Sort key வரிசையாக்கத் திறவி  பொருள்
Sorting வரிசையாக்கம்  பொருள்
Source code மூலக் குறிமுறை  பொருள்
Space இடவெளி  பொருள்
Spam mail குப்பை மடல்  பொருள்
Specification வரையறுப்பு  பொருள்
Spreadsheet விரிதாள்  பொருள்
Spyware உளவுநிரல்  பொருள்
Stack அடுக்கு  பொருள்
Stand alone தனித்தியங்கி  பொருள்
Standard தரப்பாடு  பொருள்
Standardize தரப்படுத்து  பொருள்
Statement கூற்று  பொருள்
Static binding நிலைத்த பிணைப்பு  பொருள்
Status bar நிலைமைப் பட்டை  பொருள்
Stream தாரை  பொருள்
String சரம்  பொருள்
Style பாணி  பொருள்
Sub directory உட்கோப்பகம்  பொருள்
Sub folder உட்கோப்புறை  பொருள்
Subroutine சார் நிரல்கூறு  பொருள்
Super computer மீத்திறன் கணிப்பொறி  பொருள்
Switch தொடர்பி  பொருள்
Synchronization ஒத்தியக்கம்  பொருள்
Synonym மாற்றுப்பெயர்  பொருள்
System administrator முறைமை நிர்வாகி  பொருள்
System analyst முறைமைப் பகுப்பாய்வு  பொருள்
System design முறைமை வடிவாக்கம்  பொருள்
System development முறைமை உருவாக்கம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)   -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)
  -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)   -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)
  -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)   -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)
  -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)   -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)
  -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)   -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)
  -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)   -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)
  -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)   -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)
  -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)   -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)