LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி சட்டம் (LAW GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Carriage By Air (Montreal Convention, 1999) Act ஆகாயப் போக்குவரத்துச் (மான்ட்டிரியல் உடன்படிக்கை1999) சட்டம்  பொருள்
Carriage by Air Act ஆகாயப் போக்குவரத்துச் சட்டம்  பொருள்
Carriage of Goods by Sea Act கடல்வழிச் சரக்குப் போக்குவரத்துச் சட்டம்  பொருள்
Casino Control Act சூதாட்ட விடுதிக் கட்டுப்பாட்டுச் சட்டம்  பொருள்
Cattle Act கால்நடைச் சட்டம்  பொருள்
Census Act மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம்  பொருள்
Central Provident Fund Act மத்திய சேம நிதிச் சட்டம்  பொருள்
Charge sheet குற்றப்பத்திரிகை  பொருள்
Charities Act அறநிறுவனங்கள் சட்டம்  பொருள்
Chemical Weapons (Prohibition) Act இரசாயன ஆயுதங்கள் (தடை) சட்டம்  பொருள்
Child Care Centres Act குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் சட்டம்  பொருள்
Children and Young Persons Act சிறுவர் மற்றும் இளையர் சட்டம்  பொருள்
Children Development Co-Savings Act சிறுவர் வளர்ச்சி கூட்டுச் சேமிப்புச் சட்டம்  பொருள்
Chit Funds Act சீட்டு நிதிச் சட்டம்  பொருள்
Cinematograph Film Hire Duty Act திரைப்பட வாடகை வரிச் சட்டம்  பொருள்
Cisco (Dissolution) Act சிஸ்கோ (கலைப்பு) சட்டம்  பொருள்
Civil குடியியல்  பொருள்
Civil Aviation Authority of Singapore Act சிங்கப்பூர்ப் பொது விமானப் போக்குவரவு ஆணையச் சட்டம்  பொருள்
Civil Defence Act குடிமைத் தற்காப்புச் சட்டம்  பொருள்
Civil Defence Shelter Act குடிமைத் தற்காப்புக் காப்பகச் சட்டம்  பொருள்
Civil Law Act உரிமையியல் சட்டம்  பொருள்
Civil List and Pension Act சிவில் பட்டியல், ஓய்வூதியச் சட்டம்  பொருள்
Civil Service College Act அரசாங்கச் சேவைக் கல்லூரிச் சட்டம்  பொருள்
Clean Air Act (Repealed) தூய காற்றுச் சட்டம் ( நீக்கப்பட்டது)  பொருள்
Co-operative Societies Act கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம்  பொருள்
Cognizable offence பிடியியல் குற்றம்  பொருள்
Coin Act சில்லறை நாணயச் சட்டம்  பொருள்
Commercial and Industrial Security Corporation Act வர்த்தக, தொழில் பாதுகாப்பு நிறுவனச் சட்டம்  பொருள்
Commission ஆணைக்குழு  பொருள்
Commissions of Inquiry Act விசாரணை ஆணைக்குழுச் சட்டம்  பொருள்
Commodity Trading Act மூலப்பொருள் வணிகச் சட்டம்  பொருள்
Common Gaming Houses Act பொதுச் சூதாட்ட மனைகள் சட்டம்  பொருள்
Community Care Endowment Fund Act சமூகப் பராமரிப்பு அறநிதிச் சட்டம்  பொருள்
Community Mediation Centres Act சமூகச் சமரச நிலையங்கள் சட்டம்  பொருள்
Companies Act நிறுவனங்கள் சட்டம்  பொருள்
Competition Act வணிகப் போட்டிச் சட்டம்  பொருள்
Compulsory Education Act கட்டாயக் கல்விச் சட்டம்  பொருள்
Computer Misuse Act முறைகேடான கணினிப் பயனீட்டுச் சட்டம்  பொருள்
Consensum ad idem கருத்தொருமித்த  பொருள்
Constitution அரசியலமைப்பு  பொருள்
Constitution law அரசியலமைப்புச் சட்டம்  பொருள்
Consular Conventions Act துணைத்தூதரக உடன்படிக்கைச் சட்டம்  பொருள்
Consumer Protection (Fair Trading) Act பயனீட்டாளர் பாதுகாப்புச் (நியாய வணிகம்) சட்டம்  பொருள்
Consumer Protection (Trade Descriptions And Safety Requirements) Act பயனீட்டாளர் பாதுகாப்புச் (வணிகப்பொருள் விளக்கங்களும் பாதுகாப்புத் தேவைகளும்) சட்டம்  பொருள்
Contact Lens Practitioners Act கண் ஒட்டுவில்லைத் தொழிலர் சட்டம்  பொருள்
Contracts (Rights of Third Parties) Act ஒப்பந்தங்கள் (மூன்றாம் தரப்பினரின் உரிமைகள்) சட்டம்  பொருள்
Contributory Negligence and Personal Injuries Act தற்கவனமின்மை மற்றும் சொந்தக்காயங்கள் சட்டம்  பொருள்
Control of Essential Supplies Act அத்தியாவசியப் பொருள்கள் கட்டுப்பாட்டுச் சட்டம்  பொருள்
Control of Imports and Exports Act (Repealed) இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டம் ( நீக்கப்பட்டது)  பொருள்
Control of Manufacture Act உற்பத்திக் கட்டுப்பாட்டுச் சட்டம்  பொருள்
Control of Plants Act தாவரக் கட்டுப்பாட்டுச் சட்டம்  பொருள்
Control of Rent (Abolition) Act 2001 வாடகைக் கட்டுப்பாட்டுச் (ரத்து) சட்டம் 2001  பொருள்
Control of Rent Act வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம்  பொருள்
Control of Vectors and Pesticides Act நோய் பரப்பும் கிருமி மற்றும் பூச்சி கொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டம்  பொருள்
Controlled Plants Act (Repealed) கட்டுப்படுத்தப்பட்ட தாவரங்கள் சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Controlled Premises (Special Provisions) Act கட்டுப்படுத்தப்பட்ட மனைகள் சிறப்புச் சட்டப்பிரிவு ) சட்டம்  பொருள்
Conveyancing and Law of Property Act சொத்துரிமை மாற்றம் மற்றும் சொத்து குறித்த சட்டவிதிமுறைச் சட்டம்  பொருள்
Copyright (Gramophone Records and Government Broadcasting) Act (Repealed) பதிப்புரிமை (இசைத்தட்டுகள், அரசாங்க ஒலிபரப்பு) சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Copyright Act பதிப்புரிமைச் சட்டம்  பொருள்
Corrosive and Explosive Substances and Offensive Weapons Act அரித்தழிக்கும், வெடி பொருள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் சட்டம்  பொருள்
Corruption (Confiscation of Benefits) Act ஊழல் (ஆதாயங்களைப் பறிமுதல் (Repealed) செய்தல்) சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Corruption, Drug Trafficking And Other Serious Crimes (Confiscation of Benefits) Act ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இதர கடும் குற்றங்கள் (ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டம்  பொருள்
Countervailing and Anti-Dumping Duties Act ஈடுசெய் வரிகள் மற்றும் பொருள் குவிப்புக்கு எதிரான வரிகள் சட்டம்  பொருள்
Creche Establishments Act (Repealed) குழந்தைகள் காப்பகச் சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Criminal Law (Temporary Provisions) Act குற்றவியல் (தற்காலிகச் சட்டப்பிரிவுகள்) சட்டம்  பொருள்
Criminal Procedure Code குற்றவியல் நடைமுறை விதித் தொகுப்பு  பொருள்
Culpable homicide amounting to murder கொலையாகுக் குற்றம்  பொருள்
Culpable homicide not amounting to murder கொலையாகாக் குற்றம்  பொருள்
Currency Act நாணயச் சட்டம்  பொருள்
Custody கையடைவு  பொருள்
Customs (Dumping and Subsidies) Act (Repealed) சுங்கத்துறைச் (குவித்தல் மற்றும் மானியங்கள்) சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Customs Act சுங்கத்துறைச் சட்டம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)