LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி சட்டம் (LAW GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Parking Places (Surcharge) Act வாகன நிறுத்துமிடங்கள் (கூடுதல் கட்டணம்) சட்டம்  பொருள்
Parking Places Act வாகன நிறுத்துமிடங்கள் சட்டம்  பொருள்
Parks and Trees Act பூங்காக்கள் மற்றும் மரங்கள் சட்டம்  பொருள்
Parliament (Privileges, Immunities and Powers) Act நாடாளுமன்றம் (சிறப்புரிமைகள், விலக்குரிமைகள் மற்றும் அதிகாரங்கள்) சட்டம்  பொருள்
Parliamentary Elections (Temporary Suspension of Overseas Voting) Act 2001 நாடாளுமன்றத் தேர்தல் (வெளிநாட்டு வாக்களிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுதல்) சட்டம் 2001  பொருள்
Parliamentary Elections Act நாடாளுமன்றத் தேர்தல் சட்டம்  பொருள்
Parliamentary Pensions Act நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம்  பொருள்
Passports Act கடவுச்சீட்டுச் சட்டம்  பொருள்
Patents Act காப்புரிமைச் சட்டம்  பொருள்
Pawnbrokers Act அடகுக் கடைகள் சட்டம்  பொருள்
Payment and Settlement Systems (Finality and Netting) Act பணம் செலுத்துதல், கணக்குத்தீர்வு முறை (அறுதி முடிவு மற்றும் நேர் செய்தல்) சட்டம்  பொருள்
Payment Systems (Oversight) Act பணம் செலுத்தும் முறைகள் (கவனக்குறைவு) சட்டம்  பொருள்
Payroll Tax Act சம்பளப் பட்டியல் வரிச் சட்டம்  பொருள்
Penal Code குற்றவியல் சட்டத் தொகுப்பு  பொருள்
Pension Fund Act ஓய்வூதிய நிதிச் சட்டம்  பொருள்
Pensions (Expatriate Officers) Act ஓய்வூதியச் (வெளிநாட்டு அலுவலர்கள்) சட்டம்  பொருள்
Pensions Act ஓய்வூதியச் சட்டம்  பொருள்
People’s Association Act மக்கள் கழகச் சட்டம்  பொருள்
Personal Injuries (Emergency Provisions) Act தனிநபர் காயங்கள் (அவசரநிலைச் சட்டப் பிரிவுகள்) சட்டம்  பொருள்
Petroleum Act பெட்ரோலியச் சட்டம்  பொருள்
Pharmacists Registration Act மருந்தாளுநர் பதிவுச் சட்டம்  பொருள்
Pineapple Industry Act (Repealed) அன்னாசிப் பழத் தொழில் சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Planning (Cancellation of Permission) Act திட்டமிடல் (அனுமதியை ரத்துச் செய்தல்) சட்டம்  பொருள்
Planning Act திட்டமிடல் சட்டம்  பொருள்
Plant Varieties Protection Act தாவர வகைகள் பாதுகாப்புச் சட்டம்  பொருள்
Poisons Act நச்சுப்பொருள் சட்டம்  பொருள்
Police Force Act காவல்துறைச் (போலிஸ் படை) சட்டம்  பொருள்
Political Donations Act அரசியல் நன்கொடைகள் சட்டம்  பொருள்
Port of Singapore Authority Act (Repealed) சிங்கப்பூர் துறைமுக ஆணையச் சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Post Office Savings Bank of Singapore (Transfer of Undertakings and Dissolution) Act சிங்கப்பூர் அஞ்சலகச் சேமிப்பு வங்கி (பொறுப்புகளை மாற்றிவிடுதலும் கலைப்பும்) சட்டம்  பொருள்
Post Office Savings Bank of Singapore Act சிங்கப்பூர் அஞ்சலகச் சேமிப்பு வங்கிச் (Repealed) சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Postal Services Act அஞ்சல் சேவைச் சட்டம்  பொருள்
Power of attorney பகராள்- பகராள் செயலுரிமை ஆவணம்-பகர அதிகார ஆவணம்  பொருள்
Premiums on Leases Act குத்தகைக் கட்டணங்கள் சட்டம்  பொருள்
Preservation of Monuments Act நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம்  பொருள்
Preservation of The Peace Act அமைதியைப் பேணுதல் சட்டம்  பொருள்
Presidential Elections Act அதிபர் தேர்தல் சட்டம்  பொருள்
Prevention of Corruption Act ஊழல் தடுப்புச் சட்டம்  பொருள்
Prevention of Crimes Act குற்றத் தடுப்புச் சட்டம்  பொருள்
Prevention of Pollution of The Sea Act கடல் தூய்மைக்கேட்டுத் தடுப்புச் சட்டம்  பொருள்
Price Control Act விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம்  பொருள்
Prima facie உடன் முதல் நோக்கில்  பொருள்
Prima facie case முதல் நோக்கிலிடு வழக்கு  பொருள்
Princess Elizabeth Fund (Repeal) Act 1998 எலிசபெத் இளவரசியார் நிதிச் (நீக்கம்) சட்டம் 1998  பொருள்
Princess Elizabeth Fund Act (Repealed) எலிசபெத் இளவரசியார் நிதிச் சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Principle civil court முதன்மை உரிமையியல் நீதிமன்றம்  பொருள்
Printers and Publishers Act (Repealed) அச்சகங்கள் மற்றும் பதிப்பகங்கள் சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Prisons Act சிறைச்சாலைகள் சட்டம்  பொருள்
Private Hospitals and Medical Clinics Act தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் சட்டம்  பொருள்
Private Investigation and Security Agencies Act தனியார் புலன்விசாரணை மற்றும் பாதுகாப்பு முகவைகள் சட்டம்  பொருள்
Private Lotteries Act தனியார் குலுக்கல் சீட்டுகள் சட்டம்  பொருள்
Private Security Industry Act 2007 தனியார் பாதுகாப்புத் தொழில் சட்டம் 2007  பொருள்
Probate and Administration Act விருப்புறுதிச் சான்று மற்றும் நிர்வாகச் சட்டம்  பொருள்
Probation மேற்காணிப்பு  பொருள்
Probation of Offenders Act குற்றவாளிகளுக்கான நன்னடத்தைக் காலச் சட்டம்  பொருள்
Probationary (period) தகுதிகாண் பருவக்காலம்-பருவநிலை  பொருள்
Professional Engineers Act தொழில்முறைப் பொறியியலாளர்கள் சட்டம்  பொருள்
Promissory note கடனுறுதிச்சீட்டு  பொருள்
Property Tax (Surcharge) (Abolition) Act 2007 சொத்து வரிச் (கூடுதல் கட்டணம்) (ரத்து) சட்டம் 2007  பொருள்
Property Tax (Surcharge) Act சொத்து வரிச் (கூடுதல் கட்டணம்) சட்டம்  பொருள்
Property Tax Act சொத்து வரிச் சட்டம்  பொருள்
Protected Areas and Protected Places Act பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் சட்டம்  பொருள்
Public Entertainments and Meetings Act பொதுக் கேளிக்கைகள் மற்றும் கூட்டங்கள் சட்டம்  பொருள்
Public Order (Preservation) Act பொது ஒழுங்கு (பேணுதல்) சட்டம்  பொருள்
Public Service (Monthly Variable Component and Non-Pensionable Annual Allowance) Act அரசாங்கச் சேவைச் (மாதாந்திர மாறுவிகித அம்சம் மற்றும் ஓய்வூதியம்சாரா ஆண்டுப் படித்தொகை) சட்டம  பொருள்
Public Service (Variation of 1984 Annual Wage Increases) Act 1987 அரசாங்கச் சேவைச் (1984ன் ஆண்டுச் சம்பள உயர்வுகளை மாற்றுதல்) சட்டம் 1987  பொருள்
Public Service Commission and Legal Service Commission Act அரசாங்கச் சேவை ஆணைய மற்றும் சட்டச் சேவை ஆணையச் சட்டம்  பொருள்
Public Transport Council Act பொதுப் போக்குவரவு மன்றச் சட்டம்  பொருள்
Public Trustee Act பொதுச் சொத்துக்காவலர் சட்டம்  பொருள்
Public Utilities Act பொதுப் பயனீட்டுச் சட்டம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)