Tamil Dictionary Baby Names Movies Tamil Sites Temples Events eBooks WebTV Photos Videos FM Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கணிதம் (MATHEMATICS GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Parallelogram இணைகரம்  பொருள்
Parallelopiped இணைகரத் திண்மம்  பொருள்
Particular solution சிறப்புத் தீர்வு குறிப்பிட்டத் தீர்வு  பொருள்
Perigee அண்மைநிலை  பொருள்
Permutation வரிசைமாற்றம் வரிசைவகுதி  பொருள்
Perpendicular செங்குத்து செங்குத்தான  பொருள்
Plane தளம்  பொருள்
Plane geometry தளவடிவியல்  பொருள்
Plus (eg. +5) நேர்ம (எ.டு. நேர்ம ஐந்து)  பொருள்
Plus (eg. 5 + 5) சய (எ.டு. 5 சய 5 சமன் 10)  பொருள்
Polygon பலகோணம்  பொருள்
Polyhedron பன்முகி  பொருள்
Polynomial அடுக்குக்கோவை பல்லுறுப்புக்கோவை  பொருள்
Positive number நேர்ம எண்  பொருள்
Positive root நேர்ம மூலம்  பொருள்
Prime element பகா உறுப்பு  பொருள்
Prime factor பகாக்காரணி  பொருள்
Prime number பகா எண் வகுபடா எண்  பொருள்
Primitive தொடக்கநிலை  பொருள்
Primitive polynomial தொடக்கநிலை அடுக்குக்கோவை  பொருள்
Probability நிகழ்தகவு  பொருள்
Probability density நிகழ்தகவு அடர்த்தி  பொருள்
Probability density function நிகழ்தகவு அடர்சார்பு  பொருள்
Pyramid கூம்பகம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)
  -  செல்பேசிகளில் (CELL PHONE)   -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)
  -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)   -  தாவரவியல் (BOTANY GLOSSARY)
  -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)   -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)
  -  நிதியியல் (FINANCE GLOSSARY)   -  பறப்பியல் (AVIATION GLOSSARY)
  -  பறவைகள் (BIRDS GLOSSARY)   -  பழம் (FRUITS GLOSSARY)
  -  மலர்கள் (FLOWERS GLOSSARY)   -  மூலிகை (HERBS GLOSSARY)
  -  மீன் (FISH GLOSSARY)   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)
  -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)   -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)
  Register? - Login  
Follows us on   Facebook   Twitter   Youtube
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்
Banner Ads
Banner Ads

சற்று முன் [ Latest Video's ]

Kaththi - Official Trailer  Kaththi - Official Trailer
Purampokku Official Teaser  Purampokku Official Teaser
Kappal - Official Teaser  Kappal - Official Teaser
Daisy Movie Motion Poster  Daisy Movie Motion Poster
நம்மொழி  நம்மொழி

மின்நூல் அதிகம் வாசிக்கப்பட்டது

அனாடமிக் தெரபி (செவி வழி தொடு சிகிச்சை)ஹீலர் பாஸ்கர்  -தமிழ் நூல் அனாடமிக் தெரபி (செவி வழி தொடு சிகிச்சை)ஹீலர் பாஸ்கர் -தமிழ் நூல்
10,+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? -Chart 10,+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? -Chart
10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி? 10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி?
கல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி கல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி
ஈழம் – வந்தார்கள்  வென்றார்கள் -ஜோதிஜி ஈழம் – வந்தார்கள் வென்றார்கள் -ஜோதிஜி

புதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name

சைவர் - Saivar
சைவன் - Saivan
புயங்கன் - Puyangan
பூவணநாதன் - Puuvananaathan
பூவனநாதன் - Puuvananaathan

தமிழ் அகராதி -Tamil Dictionary -New Words

அணையாடைகளை - sanitary napkins
வெறுப்பு - a
கொண்டாட்டம், நிகழ்ச்சி - a
மருத்துவம் - a
மறையியல் நெறி - a