LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Palate அண்ணம்  பொருள்
Pancreas கணையம்  பொருள்
Papillary muscle அரும்புத் தசை  பொருள்
Paronychia நகச்சுற்று  பொருள்
Patella முழுங்கால் சிப்பி  பொருள்
Pathology நோய்க்கூற்றியல்  பொருள்
Pelvis இடுப்புக்கட்டு  பொருள்
Peptic ulcer குடற்புண்  பொருள்
Pericardium இதய உறை  பொருள்
Perifoneum உதரப்பையுறை  பொருள்
Peristalsis குடல்தசை இயக்கம்  பொருள்
Pharynx முன் தொண்டை  பொருள்
Phlegm கோழை- கபம்  பொருள்
Pituitary gland கபச் சுரப்பி  பொருள்
Pivot joint முளை மூட்டு  பொருள்
Placenta பனிக்குடம்  பொருள்
Platelet(s) இரத்தத் தட்டு(கள்)- இரத்த வட்டு(கள்)  பொருள்
Pneumonia நுரையீரல் அழற்சி  பொருள்
Precocious puberty இயல்பூப்படைவு  பொருள்
Presbyopia வெள்ளெழுத்து  பொருள்
Prescription drug எழுதிக்கொடு மருந்து  பொருள்
Progesterone சினையியக்குநீர்  பொருள்
Protein புரதம்  பொருள்
Pseudocyesis கர்ப்பமாயை  பொருள்
Ptomaine அழிதசை நச்சு  பொருள்
Pubertas praecox முன்பூப்படைவு  பொருள்
Pulse நாடி  பொருள்
Pupil கண்மணி  பொருள்
Pus சீழ்  பொருள்
Pylorus குடல்வாய்  பொருள்
Pyorrhea பற்சீழ்படிவு  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)