LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Cable modem வடப் பண்பேற்றிறக்கி  பொருள்
Calculus நுண்கணிதம்  பொருள்
Camcorder நிகழ்பதிவி  பொருள்
Capacitive reactance கொண்ம எதிர்வினைப்பு  பொருள்
Capacitor மின்தேக்கி- கொண்மி  பொருள்
Carrier signal சுமப்பி குறிகை  பொருள்
Cartridge பொதியுறை  பொருள்
Cathode எதிர்முனை  பொருள்
Cd read write எழுதுப்படிப்புக் குறுவட்டு  பொருள்
Cd recordable பதிவுக் குறுவட்டு  பொருள்
Cdrom படிப்பு குறுவட்டு  பொருள்
Cell phone (mobile phone) கைபேசி (நகர்பேசி)  பொருள்
Centre of gravity ஈர்ப்பு மையம்  பொருள்
Centre of mass பொருண்மை மையம்  பொருள்
Charecteristic சிறப்பியல்பு  பொருள்
Charecteristic impedence சிறப்பு மின்மறுப்பு  பொருள்
Charge மின்னூட்டு  பொருள்
Charger மின்னூட்டி  பொருள்
Chassis ground சட்டநிலம்  பொருள்
Chipset சில்லுத்தொகுதி  பொருள்
Chord (in a circle) நாண்  பொருள்
Chord (music) பன்னிசை  பொருள்
Chroma - chrominance நிறப்பொலிவு  பொருள்
Circumference பரிதி  பொருள்
Clock buffer கடிகார இடையகம்  பொருள்
Clock signal கடிகாரக் குறிகை  பொருள்
Coax(ial) cable ஓரச்சு வடம்  பொருள்
Coaxial lenses ஓரச்சு வில்லைகள்  பொருள்
Cobalt மென்வெள்ளி  பொருள்
Codec புரிப்பு  பொருள்
Collector (transistor) ஏற்புவாய்  பொருள்
Combination- combination group சேர்வு- சேர்வுக் குலம்  பொருள்
Composite video கலவை ஒளிதோற்றம்  பொருள்
Concave lens குழிவில்லை  பொருள்
Concave mirror குழியாடி  பொருள்
Conductance கடத்தம்  பொருள்
Cone கூம்பு  பொருள்
Configurable programmable logic device (cpld) உள்ளமை நிரல்படு தருக்கச் சாதனம்  பொருள்
Continuos function தொடர்ச்சியுள்ள சார்வு  பொருள்
Convex lens குவிவில்லை  பொருள்
Convex mirror குவியாடி  பொருள்
Convolution சுருளல்  பொருள்
Correlation ஒட்டுறவு  பொருள்
Crystal படிகம்  பொருள்
Crystal oscillator படிக அலைவி-அலைப்பி  பொருள்
Cube கன சதுரம்  பொருள்
Current மின்னோட்ட்ம்- ஓட்டம்  பொருள்
Cyclotron சுழற்சியலைவி  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)