LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Factorial தொடர்பெருக்கு  பொருள்
Fall time விழுநேரம்  பொருள்
Falling edge விழுவிளிம்பு  பொருள்
Fan in வீச்சு சுருக்கம்  பொருள்
Fan out வீச்சு விரிப்பு  பொருள்
Far field region தொலைபுல மண்டலம்  பொருள்
Feed horn அலையூட்டுக் குழல்  பொருள்
Fetch cycle கொணர் சுழர்ச்சி  பொருள்
Fibre optic cable ஒளியிழைவடம்  பொருள்
Fidelity மெய்நிலை  பொருள்
Fiducial நம்பகப்புள்ளி  பொருள்
Field effect transistor (fet) புலவிளைவுத் திரிதடையம்  பொருள்
Field programmable gate array களம் நிரல்படு வாயிலணி  பொருள்
File allocation table (fat) கோப்பு பிரிப்பு அட்டவணை  பொருள்
Finite impulse response (=fir) filter முடிவு கணத்தாக்க மறுமொழி விடிப்பி  பொருள்
Finline துடுப்புத்தடம்  பொருள்
Flat panel display (fpd) தட்டைப் பலகக் காட்சி  பொருள்
Frequency hopping அலைவெண் துள்ளல்  பொருள்
Frequency modulation அலைவெண் பண்பேற்றம்  பொருள்
Frequency shift keying அலைவெண் பெயர்வு இணைத்தல்  பொருள்
Full adder முழுக்கூட்டி  பொருள்
Function (mathematical) சார்பு  பொருள்
Function (subroutine- subprogram) துணைநிரல்  பொருள்
Functionality செயல்கூறு  பொருள்
Fuse உருகி  பொருள்
Fuzzy logic இடைநிலை தருக்கம்- இடைநிலை ஏரணம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)