LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Ideal கருதியல்  பொருள்
Identity முற்றொருமை  பொருள்
Idle- idle state பயனிலான- பயனில் நிலை  பொருள்
Impedence மறுப்பு  பொருள்
Impedence matching மின் எதிர்ப்பு பொறுத்தம்  பொருள்
Impulse கணத்தாக்கம்  பொருள்
Incidence (light) ஒளிப்படுகை  பொருள்
Inderminate தேரா- தேரப்பெறாத  பொருள்
Indium அவுரியம்  பொருள்
Inductive reactance தூண்ட எதிர்வினைப்பு  பொருள்
Infinite impulse response (=iir) filter முடிவற்ற கணத்தாக்க மறுமொழி வடிப்பி  பொருள்
Infinity முடிவிலி  பொருள்
Ingress உள்வாய்  பொருள்
Initialization முன்னமைவு  பொருள்
Initiator துவக்கி  பொருள்
Instrument landing system தரையிறங்கு கருவி அமைப்பு  பொருள்
Insulate- insulation மின்காப்பிடுதல்- மின்காப்பு  பொருள்
Insulated மின்காப்பிடப்பட்ட(து)  பொருள்
Integer முழு எண்  பொருள்
Integral- integration- integrator தொகையிடு- தொகையீட்டல்- தொகையீட்டி  பொருள்
Intelligence நுண்ணறிவு  பொருள்
Interference இடையீடு  பொருள்
Interlace தொடர்பின்னல்  பொருள்
Interlaced scanning பின்னிய துருவுதல்  பொருள்
Intermediate frequency (if) இடைநிலை அலைவெண்- இடையலை  பொருள்
Interpolate- interpolation (dsp) வீதமேற்று- வீதமேற்றம்  பொருள்
Interpolate- interpolation (statistics) இடைச்செருகு- இடைச்செருகல்  பொருள்
Invariant- invariance மாற்றமுறாதது- மாற்றமுறாமை  பொருள்
Inverse square law எதிர் வர்க்க விதி  பொருள்
Inverter மாறுதிசையாக்கி  பொருள்
Involute- involution சுருட்சிவரை- சுருட்சி  பொருள்
Iridium உறுதியம்  பொருள்
Iron loss இறும்பு இழப்பு  பொருள்
Irregularity ஒழுங்கின்மை  பொருள்
Isa industry standard architecture தொழிலக நெறிக் கட்டமைப்பு  பொருள்
Isolation தனிமையாக்கம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)