LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Panaromic அகலப் பரப்பு  பொருள்
Para magnet இணைக்காந்தம்  பொருள்
Parabolic reflector பரவளைய எதிரொலிப்பி  பொருள்
Parallax இடமாறு தோற்றம்  பொருள்
Parallel conncetion பக்க இணைப்பு  பொருள்
Parallellogram இணைகரம்  பொருள்
Parasitic antenna போலி அலைக்கம்பம்  பொருள்
Parasitic capacitance போலி மின்தேக்கம்- போலி மின்கொண்மம்  பொருள்
Parasitic impedence போலி மின் மறுப்பு  பொருள்
Parasitic inductance போலி மின்தூண்டம்  பொருள்
Parity bit சமநிலைத் துகள்  பொருள்
Parity check சமநிலை சரிபார்ப்பு  பொருள்
Passive load உயிர்ப்பில் சுமை- உயிர்பற்றச் சுமை  பொருள்
Patch cord எளிதிணைப்பு வடம்  பொருள்
Peer peer transfer ஒப்பி  பொருள்
Pentode ஐம்முனையம்  பொருள்
Periodic table தனிம அட்டவணை  பொருள்
Peripheral component interconnect (pci) புறக்கருவி இணைமுகம்  பொருள்
Permeability காந்த உட்புகு திறன்  பொருள்
Permittivity மின் தற்கோள் திறன்  பொருள்
Permutation- permutation group வரிசைமாற்றம்- வரிசைமாற்றக் குலம்  பொருள்
Phase (angular) கட்டம்  பொருள்
Phase (eg. 3 phase circuit) தறுவாய்  பொருள்
Phase locked loop (pll) கட்டமடைவு வளையம்  பொருள்
Phase shift keying (psk) கட்டப் பெயர்வு இணைத்தல்  பொருள்
Phased array radar கட்டஅணி கதிரலைக் கும்பா  பொருள்
Photosphere ஒளிமண்டலம்  பொருள்
Pick up அலையெடுப்பி  பொருள்
Picture tube படக் குழாய்  பொருள்
Piezo electric crystal அமுக்கமின் பளிங்கு  பொருள்
Plane polarized wave தள முனைவாக்கப்பட்ட அலை  பொருள்
Plasma மின்மம்  பொருள்
Platinum வெண்தங்கம்  பொருள்
Plug செருகி  பொருள்
Plutonium அயலாம்  பொருள்
Polar axes துருவ அச்சுக்கள்- முனையச்சுக்கள்  பொருள்
Polar coordinates துருவ ஆயங்கள்- முனை ஆயங்கள்  பொருள்
Polarimeter முனைவாக்கமானி  பொருள்
Polarity (positve-negative; north-south) கதிர்வு  பொருள்
Polarizer- polaroid முனைவாக்கி  பொருள்
Pole (north-south) முனை  பொருள்
Pole (of a transfer function) முனைமம்  பொருள்
Power plane திறன் தளம்  பொருள்
Power spectrum திறனிறமாலை  பொருள்
Prism அரியம்- பட்டகம்  பொருள்
Probe தேட்டி  பொருள்
Programmable logic device நிரல்படு தருக்கக் கருவி  பொருள்
Programmer நிரலி (DEVICE)- நிரலர் (PERSON)  பொருள்
PROTOCOL OFFICER வரைமுறை அதிகாரி  பொருள்
Proton நேர்முன்னி  பொருள்
Pulse amplifier துடிப்பு மிகைப்பி  பொருள்
Pulse code modulation துடிப்பு சங்கேத பண்பேற்றம்  பொருள்
Pulse counter துடிப்பு எண்ணி  பொருள்
Pulse generator துடிப்பாக்கி  பொருள்
Pulse shaper துடிப்பு உருமாற்றி  பொருள்
Pulse transformer துடிப்பு மின்மாற்றி  பொருள்
Pump எக்கி  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)