LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Radar கதிரலைக் கும்பா  பொருள்
Radian ஆரகம்  பொருள்
Radiation pattern கதிர்வீச்சு உருபடிவம்  பொருள்
Radiator கதிர்வீசி  பொருள்
Radio activity கதிரியக்கம்  பொருள்
Radio beacon வழிக்காணலை  பொருள்
Radio beacon (transmitter) வழிகாணலை செலுத்தி  பொருள்
Radio channel வானலைத் அலைவரிசை  பொருள்
Radium கருகன்  பொருள்
Radon ஆரகன்  பொருள்
Rating செயல்வரம்பு  பொருள்
Reactance எதிர்வினைப்பு  பொருள்
Reactive component எதிர்வினை உறுப்பு  பொருள்
Receiver பெறுவி  பொருள்
Reciprocal- reciprocity ஏற்றெதிர்- ஏற்றெதிர்மை  பொருள்
Reconfiguration மீள்உள்ளமைவு  பொருள்
Rectifier (மின்)திருத்தி  பொருள்
Reflection (electric signals) எதிரலை  பொருள்
Reflection (light- images) எதிரொளி  பொருள்
Reflex klystron oscillator எதிர்வினை மின் கற்றையலைவி-கற்றையலைப்பி  பொருள்
Refract திரிபுறு  பொருள்
Refraction ஒளித்திரிபு  பொருள்
Refractive index ஒளித்திரிபுக் கெழு  பொருள்
Relative motion சார்பியக்கம்  பொருள்
Relativity theory சார்பியல் கோட்பாடு  பொருள்
Relay அஞ்சல் சுருள்  பொருள்
Reset மீளமை- மீளமைவு  பொருள்
Resistance தடையம்  பொருள்
Resolution பிரித்திறண்  பொருள்
Resonance ஒத்திசை  பொருள்
Resonator ஒத்திசைவி  பொருள்
Retrace மீள்வரைவு  பொருள்
Revolution சுற்று  பொருள்
Rf (radio frequency) வானொலி அலை- வானலை  பொருள்
Rf engineering வானலையியல்  பொருள்
Rf frequency வானலைவெண்  பொருள்
Rf ground வானலை நிலம்  பொருள்
Rheostat தடைமாற்றி  பொருள்
Rhombus சாய்வுசதுரம்  பொருள்
Rise time எழுநேரம்  பொருள்
Rising edge எழுவிளிம்பு  பொருள்
Rotation சுழற்சி  பொருள்
Rotor சுற்றகம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)