LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Sample மாதிரி  பொருள்
Sampling rate- sampling frequency மாதிரி வீதம்  பொருள்
Sampling theorem மாதிரி எடுப்புத் தேற்றம்  பொருள்
Sandpaper மண்காகிதம்  பொருள்
Satellite செயற்கைக் கோள்  பொருள்
Scattering parameters (s parameters) சிதறல் பண்பளவுகள்  பொருள்
Scrambling கலரீடு  பொருள்
Selfie தற்சுட்டி  பொருள்
Sensor உணரி  பொருள்
Series connection தொடர்நிலை இணைப்பு  பொருள்
Set top box மேலமர்வுப் பெட்டி  பொருள்
Short circuit குறுக்கு மின்பாதை- குறுக்கிணைப்பு  பொருள்
Short circuit (fault- accident) மின்கசிவு  பொருள்
Shot noise மாது இரைச்சல்  பொருள்
Side band பக்கப்பட்டை  பொருள்
Single phase ஒற்றைத் தறுவாய்  பொருள்
Single side band (ssb) modulation ஒருபக்கப்பட்டைப் பண்பேற்றம்  பொருள்
Single stub (impedence) matching ஒருமுளை (மின் மறுப்பு) பொறுத்தம்  பொருள்
Skew இடைச்சுணக்கம்  பொருள்
Skin effect பரிதி விளைவு  பொருள்
Skyscraper வானளாவி  பொருள்
Skywave விண்ணலை  பொருள்
Solder flux சூட்டிணை மெழுகு  பொருள்
Solder iron சூட்டிணைக் கோல்  பொருள்
Solder lead சூட்டிணை உருகுகம்பி  பொருள்
Solid angle திண்மக் கோணம்  பொருள்
Sonar ஊடொலிக் கும்பா  பொருள்
Sound card ஒலி அட்டை  பொருள்
Speaker ஒலிபெருக்கி- ஒலிபரப்பி  பொருள்
Spectrometer நிறமாலைமானி  பொருள்
Spectrum analyzer நிறமாலைப் பகுப்பி  பொருள்
Sphere கோளம்  பொருள்
Spread spectrum பரவல் நிறமாலை  பொருள்
Stability நிலைப்புத்தன்மை  பொருள்
Stability condition நிலைப்பு நிபந்தனை  பொருள்
Standing wave நிலையலை  பொருள்
Standing wave ratio (swr) நிலையலை (மின்னழுத்த) விகிதம்; காண்க VOLTAGE STANDING WAVE RATIO  பொருள்
Static electricity நிலைமின்சாரம்  பொருள்
Stream (of bits- data etc.) தாரை  பொருள்
Stripline கீற்றுத்தடம்  பொருள்
Stub முளை  பொருள்
Subsystem துணைமுறைமை- துணையமைப்பு  பொருள்
Superposition theorem மேல்படி தேற்றம்  பொருள்
Supply voltage வழங்கல் மின்னழுத்தம்  பொருள்
Surface mount component மேல்பரப்பு உறுப்பு  பொருள்
Surge எழுச்சி  பொருள்
Susceptance ஏற்பு  பொருள்
Switch- switching நிலைமாற்றி- நிலைமாற்றம்  பொருள்
Switcher- switching regulator நிலைமாற்றுச் சீர்ப்படுத்தி  பொருள்
Synch charecter இசைவு உரு  பொருள்
Synchronous ஒத்தியங்கு  பொருள்
Synthesizer இணைபடுத்தி  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)   -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)
  -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)   -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)
  -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)   -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)
  -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)   -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)
  -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)   -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)
  -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)   -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)
  -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)   -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)
  -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)   -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)