LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Tank circuit தொட்டிச் சுற்று  பொருள்
Tantallum இஞ்சாயம்  பொருள்
Tape recorder நாடாப் பதிவி  பொருள்
Target (in a bus etc.) இலக்கு  பொருள்
Telescope தொலைநோக்கி  பொருள்
Terminate (transmission lines) முடித்துவிடு  பொருள்
Termination resistor- termination resistance முடிப்பு மின்தடை- முடிப்பு மின்தடையம்  பொருள்
Terrestrial- terrestrially புவிப்பரவு- புவிப்பரவாக  பொருள்
Test bench சோதனை மேடை  பொருள்
Tetrode நான்முனையம்  பொருள்
Thermal noise வெப்ப இரைச்சல்  பொருள்
Thermistor வெப்பத்தடையம்  பொருள்
Thermocouple வெப்ப இரட்டை  பொருள்
Thermodynamics வெப்ப இயக்கியல்  பொருள்
Thick film தடிபடலம்  பொருள்
Thick lens தடிவில்லை  பொருள்
Thin film மென்படலம்  பொருள்
Thin lens மென்வில்லை  பொருள்
Thorium இடியம்  பொருள்
Through hole component துளைப்புகு உறுப்பு  பொருள்
Through hole via துளை வழிமம்  பொருள்
Throughput செய்வீதம்  பொருள்
Thyratron வளிமும்முனையம்  பொருள்
Timebase காலவடி  பொருள்
Tone தொனி  பொருள்
Toroid(al coil) நங்கூரச்சுருள்  பொருள்
Transceiver செலுத்துப்பெறுவி  பொருள்
Transfer function மாற்றச் சார்பு  பொருள்
Transform உருமாற்று- உருமாற்றம்  பொருள்
Transient மாறுநிலை  பொருள்
Transmission line பரப்புத் தடம்- செலுத்துத் தடம்  பொருள்
Transmitter செலுத்தி  பொருள்
Transponder செலுத்துவாங்கி  பொருள்
Travelling wave tube (twt) இயங்குஅலைக் குழல்  பொருள்
Triac (triode for ac) மாறுமின் மும்முனையம்  பொருள்
Trigger(ing) குதிரை(யிடல்)  பொருள்
Triode மும்முனையம்  பொருள்
Trippler மும்மடங்காக்கி  பொருள்
Troposhere அடிவளிமண்டலம்  பொருள்
Tuned ஒத்தியைந்த- சுரம்கூட்டிய  பொருள்
Tuned amplifier இசைப்புறு மிகைப்பி  பொருள்
Tuner இசைப்பி  பொருள்
Tungsten மெல்லிழையம்  பொருள்
Tunnel diode சுரங் இருமுனையம்- சுரங்கி  பொருள்
Turbine சுழலி  பொருள்
Tweeter மேல்சுர ஒலிபெருக்கி  பொருள்
Twinax cable ஈரச்சு வடம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)