|
||||||||||||||||||
மட்டன் மலேசியா வறுவல்(malaysian mutton roast) |
||||||||||||||||||
தேவையானவை : மட்டன் -1/2 கி சின்ன வெங்காயம் -20 சோம்பு -அரை டேபிள் ஸ்பூன் வெந்தயம் -அரை டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள் -1 டேபிள் ஸ்பூன் தக்காளி- 1 பச்சை மிளகாய் -2 கருவேப்பிலை -சிறிதளவு எண்ணெய் -50 கி உப்பு -தேவையான அளவு பட்டை -1 கிராம்பு -1 ஏலக்காய் -1 அரைக்க : மஞ்சள் தூள் -அரை டேபிள் ஸ்பூன் சோம்பு -அரை டேபிள் ஸ்பூன் சீரகம் -அரை டேபிள் ஸ்பூன் கசகசா -1 டேபிள் ஸ்பூன் இஞ்சி -சிறிது பூண்டு -6 பல் சின்ன வெங்காயம் -3 வறுத்து தூள் செய்ய: மிளகு -1 டேபிள் ஸ்பூன் சீரகம் -அரை டேபிள் ஸ்பூன் சோம்பு -அரை டேபிள் ஸ்பூன் பட்டை -1 செய்முறை : 1முதலில் அறைக்கதேவயானவற்றை அரைத்து கொள்ளவும் இதை கறியுடன் சேர்ந்த்து பிசறி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக அரியவும். 2.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், வெந்தயம் ஆகியவற்றை தாளிக்கவும்.பிறகு அரிந்தவற்றை கருவேப்பிலை போட்டு கடாயில் வதக்கவும்.பிறகு கறி கலவையை சேர்க்கவும். 3.நீர் வற்றியவுடன் உப்பு, தனியா தூள், மிளகாய் தூள்,சிறிது தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும்.கறி வெந்தவுடன் தூள் செய்தவற்றை சேர்த்து தீயை குறைத்து 10 நிமிடம் கிளறி இறக்கவும். |
||||||||||||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|