|
||||||||||||||||||
உப்புக்கண்டம்(bacon) |
||||||||||||||||||
தேவையானவை : மட்டன் – 1/2 கிலோ, மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், இஞ்சி – 1/2 அங்குல துண்டு, பூண்டு – 10 பல், உப்பு – தேவையான அளவு. காய்ந்த மிளகாய் – 10, செய்முறை : 1.மஞ்சள் தூள்,பூண்டு, மிளகாய்,இஞ்சி,உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.மட்டனை கழுவி சரியான துண்டுகளாக நறுக்கவும்.அரைத்த விழுது சேர்த்து நன்கு பிசிறவும். 2.பிசிறிய மட்டன் கலவையை ஒரு நூலில் கோர்த்து வெய்யிலில் நன்கு காய வைக்கவும்.நன்கு காய்ந்ததும் எடுத்து டப்பாவில் போட்டு மூடி வைத்தால் உப்புக்கண்டம் |
||||||||||||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|