LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

சுரைக்காய் கோஃப்தா கறி (Gourd Kofta Curry )

தேவையானவை :


சுரைக்காய் - 3/4 கிலோ

கடலைமாவு - 1/2 கப் 

பச்சைமிளகாய் - இரண்டு

இஞ்சி - ஒரு துண்டு

உப்பு - தேவைகேற்ப

பூண்டு - ஐந்து பற்கள்

பச்சைமிளகாய் - இரண்டு

வெங்காயம்  -இரண்டு

தக்காளி - இரண்டு (பொடித்தது)

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்

மாங்காய்த்தூள் - அரைத் டீஸ்பூன்

கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - ஒரு ஸ்பூன்

இஞ்சி - ஒன்றரை அங்குலத் துண்டு


செய்முறை :


1.முதலில் இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய் ஆகியவற்றை வெங்காயத்துடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்,சுரைக்காயின் தோலைச் சீவி காய்கறி துருவியால் துருவி அதிலுள்ள நீரை பிழிந்து எடுக்கவும்.பின்பு அதில் பச்சைமிளகாய் இஞ்சி உப்பு சிறிது கொத்தமல்லியைப் போட்டு கலக்கவும்.பிறகு கடலை மாவை சிறிது சிறிதாக கொட்டி கலக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்து வைக்கவும்.

2.கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காய விழுதைப் போட்டு வதக்கவும்.பின்பு தக்காளியைக் கொட்டி நன்கு வதக்கி அனைத்து பொடிகளையும் உப்புத் தூளையும் போட்டு வதக்கவும்,மசாலா எண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் தேவையான நீரை ஊற்றி கொதிக்கவிடவும்.நன்கு கொதித்து இறக்குவதற்கு முன்பு பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களைப் போட்டு கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்.

Gourd Kofta Curry

Ingredients for Gourd Kofta Curry :


Bottle Gourd - 3/4 kg,

Bengal Gram Flour - 1/2 Cup,

Green Chilies - 2,

Ginger - Small Sized,

Salt - as needed,

Garlic - 5 Cloves,

Green Chilies - 2,

Onion - 2,

Tomato - 2 (Chopped),

Cumin Powder - 1 Tsp,

Coriander Powder - 1 Tsp,

Mango Powder - 1/2 Tsp,

Garam Masala - 1 Tsp,

Coriander - Little,

Oil - 1 Tsp,

Ginger - Small sized.


Method to make Gourd Kofta Curry :


1. First, grind the ginger, garlic, green chilies and onion all together. Keep it aside. Then remove the layer of Bottle gourd and shred the bottle gourd and filter the water completely. Then add green chilies, ginger, salt and coriander along with them and mix up them well. Then add bengal gram flour bit by bit and mix up them well. Then make it a small rolls. Heat oil in a frying pan then drop the mixture rolls and fry them well. Kofta is ready now.

2. Heat oil in a frying pan then add the onion paste and fry it. Then add the chopped tomatoes and add all the masala ingredients and salt then allow it to boil well. Boil it until oil floats up. Then add some water to boil. After it is boiled then add the koftas along with them. 


Gourd Kofta Curry is ready to serve.

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.