LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    விவசாயம்    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

தமிழ்நாடு மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்களின் முகவரிகள்... மாவட்ட வாரியாக..

1. கோயமுத்தூர்

மண் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
உர சோதனை ஆய்வு கூடம்

லாலி ரோடு,
கோயமுத்தூர் – 641013

2. கடலூர்

மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
உயிர் உரங்கள் தயாரிப்பு கூடங்கள்

மஞ்சக்குப்பம், கடலூர்

65 நெல்லிக்குப்பம் மெயின் ரோடு
கடலூர்

செம்மண்டலம், கடலூர் – 607001

3. தருமபுரி

மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்

வட்டாச்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி – 636701

4. திண்டுக்கல்

மண் பரிசோதனை ஆய்வு கூடம்

எண்.3 கூட்டுறவு காலனி, திண்டுக்கல்

5. ஈரோடு

மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்

14, பூங்குன்றனார் தெரு, கருங்கல் பாளையம்,
ஈரோடு – 638003
I கிராஸ், கருங்கல் பாளையம்

6. காஞ்சிபுரம்


மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்

பஞ்சுபேட்டை, காஞ்சிபுரம்

7. கன்னியாகுமரி


மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்

கலெக்டர் அலுவலகம் எதிரில்,
நாகர் கோவில் – 629001

8. மதுரை

மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்

பசுமலை, மதுரை – 625004

திருநகர், மதுரை – 625006

9. நீலகிரி

மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்

விஜயநகரம் பார்ம், உதகமண்டலம் – 643001

10. புதுக்கோட்டை

மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்

குடுமியான்மலை, வயலோகம் – 622104

11. ராமநாதபுரம்

மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்

மதுரை ரோடு, பரமக்குடி – 623707
63, மதுரை ரோடு
ராமநாதபுரம் – 623501

12. சேலம்


மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்

வட்டாட்சியர் அலுவலக வளாகம், சேலம் – 636001

13. சிவகங்கை

மண் பரிசோதனை ஆய்வு கூடம்

பஞ்சாயத்து அலுவலகம் அருகில், சிவகங்கை

14. தேனி

மண் பரிசோதனை ஆய்வு கூடம்

36, ஸ்ரீ ராம் நகர், தேனி – 620020

15. திருச்சி

மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
உயிர் உரங்கள் தயாரிப்பு நிறுவனம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்

காசமலை, திருச்சி – 620020

அன்பழகன் சாலை, த.ந.நகர், திருச்சி – 620021

16. தஞ்சாவூர்

மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்

ஆடுதுறை – 612101

17. திருநெல்வேலி

மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்

7 சங்கர் காலனி, திருநெல்வேலி – 627002

18. வேலூர்

மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்

வேளாண் ஆராய்ச்சி நிலையம் வளாகம், கோவில்பட்டி – 627701

19. விருதுநகர்


நடமாடும் மண் ஆராய்ச்சி ஆய்வு கூடம்

வடக்கு முத்துசாமிபுரம் தெரு,
திருநகரம்,
அருப்பு கோட்டை – 626101

விலை நிலவரம் :

மண் மாதிரி பரிசோதனை விவசாயி:

நுண்ணுரம் ஆய்வு – ரூ. 5/மாதிரி
மேலூட்ட உரம் ஆய்வு – ரூ. 5/மாதிரி

நுண்ணிய நீர் பாசன நிறுவனம

நுண்ணுரம் ஆய்வு – ரூ. 50/மாதிரி
மேலூட்ட உரம் ஆய்வு – ரூ. 50/மாதிரி

1. நீர் மாதிரி ஆய்வு – ரூ. 10/மாதிரி
2. த.வே.ப.க
3. மண் மாதிரி ஆய்வு

அமில, காரத்தன்மை, மின்கடத்தும் திறன், தழை, மணி, சாம்பல் சத்து பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 100 /மாதிரி
அமில, காரத்தன்மை, மின்கடத்தும் திறன், தழை, மணி, சாம்பல் சத்து நுண்ணுரம் பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 250 /மாதிரி

1. நீர் மாதிரி ஆய்வு

அமில, காரத்தன்மை, தழை, மணி, சாம்பல் சத்து பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 50 /மாதிரி
விரிவான ஆய்வு மற்றும் பரிந்துரை – ரூ. 250 /மாதிரிa

by Swathi   on 02 Jul 2015  10 Comments
Tags: மண் பரிசோதனை   மண் பரிசோதனை ஆய்வு கூடங்கள்   Soil Testing Laboratory              
 தொடர்புடையவை-Related Articles
முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சிகிச்சையும் சேர்ப்பு!! முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சிகிச்சையும் சேர்ப்பு!!
உயிரைக் கொல்லும் டெங்கு , அதன் பின்புலம் என்ன? தப்புவது எப்படி?  சித்தமருத்துவர், பேராசிரியர் கோ.அன்புகணபதி, P.hd. உயிரைக் கொல்லும் டெங்கு , அதன் பின்புலம் என்ன? தப்புவது எப்படி? சித்தமருத்துவர், பேராசிரியர் கோ.அன்புகணபதி, P.hd.
தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில் தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்
இந்த வார நட்சத்திர  பலன்கள் (08 – 10 – 2017 முதல் 14 - 10 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 10 – 2017 முதல் 14 - 10 – 2017 வரை)
தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்.. தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..
தூங்கும் முன் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் இவ்வளவு நன்மைகளா! தூங்கும் முன் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் இவ்வளவு நன்மைகளா!
தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும் தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்
சித்தர்கள் வகுத்த தமிழ் எண்களின் வடிவங்கள் சித்தர்கள் வகுத்த தமிழ் எண்களின் வடிவங்கள்
கருத்துகள்
11-Oct-2017 06:34:05 விஜயகுமார் மா said : Report Abuse
ஆற்காடு இல் மண் பரிசோதனை நிலையம் எங்கு உள்ளதுனு தெரிவிக்கவும்.
 
07-Sep-2017 11:12:37 Boopalan panchanathan said : Report Abuse
மண் பரிசோதனை ஆய்வு நிலையம் , சென்னையில் எங்கு உள்ளது? முகவரி கிடைக்குமா!
 
01-Sep-2017 07:29:19 ராமநாதன் said : Report Abuse
டியர், ப்ளீஸ் லேட் மீ க்நொவ் விழுப்புரம் டிஸ்ட்ரிக்ட் சொயில் டெஸ்டிங் சென்டர் அட்ரஸ் details
 
03-Feb-2017 23:51:18 சுதாகர் said : Report Abuse
மிகவும் நன்றி பயனுள்ள தகவல்.
 
08-Nov-2016 04:13:28 இளவரசன் said : Report Abuse
நான் ஒரு புது விவசாயி
 
19-Jan-2016 22:37:55 shanmugam said : Report Abuse
இந்த தகவல் மக்கள் நல்ல தகவல்;நன்றி
 
19-Jan-2016 22:36:43 madeshwaran said : Report Abuse
 
19-Jan-2016 22:27:55 சண்முகம் said : Report Abuse
யா
 
06-Oct-2015 05:39:00 நட்டு pandiyan said : Report Abuse
பயனுள்ள தகவல் நன்றி...
 
24-Sep-2015 04:25:02 அண்ணாமலை said : Report Abuse
வெட்டிவேர் சாகுபடிபற்றி தமிழில் அறிய
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.