LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பெண்களே உங்களுக்கு ஆபத்தா உடனே அழையுங்கள் 181 !

டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொள்ளப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை பலபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆபத்து காலங்களில் பெண்களுக்கு உதவ ஹெல்ப்லைன் நம்பரை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்தது. ஆபத்தான காலங்களில் 181 என்ற எண்ணை பெண்கள் தொடர்பு கொள்ளலாம். அனைத்து மாநிலங்களிலும் இதற்காக கால் சென்டர் அமைக்க அந்தந்த மாநிலங்களுக்கு கடிதம் எழுதி உள்ளதாக மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

Govt launches '181' helpline number for women in all states

A month after releasing the 3 digit emergency number for women in Delhi, the government on Monday said it will make available the '181' women helpline number to all states of the country. "We will give single emergency number 181 to women across the country," Telecom Minister Kapil Sibal told reporters.

by Swathi   on 22 Jan 2013  0 Comments
Tags: Women\'s Safety   Women\'s Help Line   181              
 தொடர்புடையவை-Related Articles
பெண்களே உங்களுக்கு ஆபத்தா உடனே அழையுங்கள் 181 ! பெண்களே உங்களுக்கு ஆபத்தா உடனே அழையுங்கள் 181 !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.