LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

பருப்பு சாதம் (Gram Rice)

தேவையானவை :


அரிசி - 2 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

பூண்டு - 4 பல் (பொடித்தது)

தக்காளி - 1/2 (நறுக்கியது)

தேங்காய் துறுவல் - 1 டேபிள்ஸ்பூன் 

சீரகம் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கடுகு

எண்ணெய்

உப்பு


செய்முறை :


1.அடுப்பில் குக்கரை வைத்து குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு , சீரகம் தாளித்து, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.அதில் மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய் சேர்த்து வதக்கவும்.அதில் கழுவிய அரிசி, பருப்பு சேர்த்து ஐந்து கப் தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரின் மூடியை போட்டு 1 விசில் வந்ததும், மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.கடைசியாக மல்லி இலை தூவி பரிமாறவும்.

Gram Rice

Ingredients for Gram Rice:

 

Rice-2 Cup

Red Gram-1/2 cup

Garlic-4 Flakes (Chopped)

Tomato-1/2 (Chopped)

Grated Coconut-1 Tbsp

Cumin-1 Tsp

Asafoetida-1 (chopped)

Chilly Powder-1 Tsp

Mustard

Oil

Salt

 

Procedure to make Gram Rice:

 

1. Heat oil in a cooker, add mustard, cumin, garlic, asafoetida, tomato and saute well. Then add chilly powder, salt, grated coocnut and fry well. Add rice, dal and 5 cup of water. Cover the cooker and allow 1 whistle to boil. Allow medium flame for 5 minutes and remove from flame. Finally garnish with coriander leaves and serve it.

 

by anusiya   on 14 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.