LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- மூலம் (Piles)

மூல நோய்க்கு ஏற்ற பாட்டி வைத்தியம் !!

கோவைக்காய் - 5
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செஞ்சி ஒரு  நாளைக்கு இரண்டு வேளைன்னு பத்து  நாளைக்குத் தொடந்து சாப்பிட்டுக்கிட்டு வாருங்கள். மூலத்தோட வேகம் குறைஞ்சு, படிப்படியா குணமாயிடும். அதே மாதிரி கோவக்காய அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்கிட்டு வந்தால் மூலம் இனிமேல் உங்களுக்கு வரவே வராது.

by Swathi   on 06 Mar 2016  18 Comments
Tags: Moolam   Piles   மூல நோய்   மூலம்           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மூல நோய்க்கு ஏற்ற பாட்டி வைத்தியம் !! மூல நோய்க்கு ஏற்ற பாட்டி வைத்தியம் !!
ஆயுளை அதிகரிக்கும் வாழைப்பூ !! ஆயுளை அதிகரிக்கும் வாழைப்பூ !!
கருத்துகள்
07-Jul-2019 17:28:25 karthick said : Report Abuse
aasanavaayil motion pogumpothu valikuthu lightaaah blood varuthu
 
20-Dec-2017 12:05:27 priya said : Report Abuse
டெல் மீ அபௌட் இன்டெர்னல் பைல்ஸ் அண்ட் எபக்ட்ஸ்,சிம்ப்டன்ஸ். இ have இன்டெர்னல் பைல்ஸ் சோமே டைம்ஸ் பிளட் ப்ளீடிங்ஸ் தேரே பட் அல்வய்ஸ் பைந் பிலால் அண்ட் இ டேக் அலோவேரா போர் மோர்னிங் பட் இட்' நோட் சுரேட் சோ கிவ் எனி டிப்ஸ்
 
25-Oct-2017 11:25:47 Rajendiran said : Report Abuse
Asama vai paguthyil pisu pisunu oilya eruku and arikkuthu. Enna vairhyam eruku. Correct doctor for this plz.
 
25-Sep-2017 02:17:39 murugesan said : Report Abuse
வெளி மூலம். யாற்கனவே இருந்துருக்கு திருப்ப வருது நோய் போக்க என்ன வலி
 
23-Sep-2017 07:48:58 Mohan said : Report Abuse
M weight loss Pana nature treatment erundha solinga """
 
25-Jul-2017 18:30:57 Felcy said : Report Abuse
good..guidance
 
30-Jun-2017 11:26:49 RAM said : Report Abuse
ஈவினிங் மட்டும் சிறுநீர் கழிக்கும் பொது சிகப்பு நிறத்தில் வருகிறது மருத்துவரிடம் சென்றால் பிரசனை இல்லை என்கிறார்கள் எங்கு பயமாக உள்ளது தாம்பத்தியத்தில் பிரச்னை வந்துவிடுமோ என்று எங்கு ஏதாச்சும் விளக்கம் சொல்லுங்கள்
 
22-Jun-2017 11:38:57 Amutha said : Report Abuse
Aasana vai ku pakathu rendulaiyum soodu katti varudhu edhavadhu sollunga
 
13-Jun-2017 14:13:31 vikcy said : Report Abuse
உடல் நடுக்கம், மற்றும் உடல் சோர்வு ஏற்படுகிறது இதை தடுக்கும் வலி, உடல் எடை கூட வலி சொல்லுங்கள்
 
02-May-2017 02:00:40 Saranya said : Report Abuse
என் கணவரின் ஆண் உறுப்பில் இருந்து கடுமையான நாற்றம் வருகிறது இதற்கு ஒரு மருத்துவம் சொல்லுங்கள்.
 
25-Apr-2017 10:28:25 P.RAVENDRABABU said : Report Abuse
super hints
 
04-Apr-2017 08:54:02 Maryaglin said : Report Abuse
Its very useful
 
24-Mar-2017 05:51:03 CHINNAMUTHU MARIAPPAN said : Report Abuse
என்னை செல் நம்பர் ஊர் பெயருடன் emaiil கொள்ளவும்
 
15-Mar-2017 19:19:46 Subash said : Report Abuse
ஆசன வாய் பகுதியில் பிசு பிசுனு திரவம் மாரி அடிக்கடி ஏற்படுது அதற்கான காரணம் என்ன. அது வராமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்
 
16-Nov-2016 02:22:54 Manavalan said : Report Abuse
Aasana vaai paguthiyil blood and pissu pissu thiravam mathiri varukirathu
 
16-Aug-2016 19:56:07 suman said : Report Abuse
it very useful
 
27-Jun-2016 03:18:04 v சாமுண்டீஸ்வரி said : Report Abuse
சூப்பர்
 
30-Mar-2016 07:41:58 Elumalai said : Report Abuse
சூப்பர்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.