LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

திராட்சைக் கேக் (Grapes Cake)

தேவையானவை :


கோதுமை மாவு - 250 கிராம்

வெண்ணெய் - 250 கிராம்

சக்கரைப் பவுடர் - 250 கிராம்

உலர் திராட்சை - 100 கிராம்

பேக்கிங் பவுடர் - 1 1/2 டீஸ்பூன்

ஆப்ப சோடா - 1 1/2 டீஸ்பூன்


செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, ஆப்ப சோடா மூன்றையும் சலித்துக் கொள்ள வேண்டும். வெண்ணெயைக் க்ரீம் போல் அடித்துக் கொள்ளவும்.அடித்த வெண்ணெயுடன், சக்கரைப் பவுடரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அடித்துக் கொண்டே கோதுமைக் கலவையையும் சேர்த்துக் கலக்கவும்.திராட்சையைச் சேர்த்து தகர ட்ரேயில் ஊற்றி அடுப்பில் ஏற்ற வேண்டும். சிறிய தீயில் ஒரு மணி நேரம் வேக வைக்கவும். வெந்தபின் இறக்கி பரிமாறவும்.

Grapes Cake

Ingredients for Grapes Cake :


Wheat Flour - 250 g,

Butter - 250 g,

Powdered Sugar - 250 g,

Dry Grapes - 100 g,

Baking Powder - 1-1/2 Tsp,

Baking Soda - 1-1/2 Tsp,


Method to make Grapes Cake :


1. Take a pan add wheat flour, baking soda and soda and mix it well. Then seive it well. Blend the butter and powdered sugar well. Then make it like a cream. Then add wheat flour little by little and stir it well. Then add dry grapes along with them and fill this dough in a cake tray and cook it for an hour. 


Grapes Cake is ready to serve.

by kanika   on 25 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.