|
||||||||
பச்சைப் பட்டாணி கோப்தா(Green peas Koptha) |
||||||||
தேவையானவை: பச்சைப்பட்டாணி -ஒரு கப் உருளைக்கிழங்கு -2 சீஸ் (துருவியது) - ஒரு டீஸ்பூன் கார்ன் ப்ளார் - இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள் -அரை டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது -அரை டீஸ்பூன் பொட்டுக்கடலை பவுடர் -அரை கப் உப்பு -தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:
1.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து மசித்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியையும் குழைய வேக 2. வைத்து மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, துருவிய சீஸ் , இஞ்சி பூண்டு விழுது, 3. மிளகாய்த்தூள், கார்ன்ப்ளேர் மாவு, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு கெட்டி பதத்திற்கு வரும் வறை 4. தேவைக்கேற்ப பொட்டுக்கடலை பவுடர் சேர்த்துக் கொள்ளவும். இப்போது உருண்டைகளாக உருட்டி காய்ந்த 5. எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பீஸ் கோப்தா ரெடி. தக்காளி சாசுடன் பரிமாற சிறந்தது. |
||||||||
Green peas Koptha | ||||||||
INGREDIENTS for Green peas Koptha: Green peas-1cup Potato-2 Cheese (Grated)-1tsp Corn Flour-2tsp Chilly Powder-1/2tsp Ginger, Garlic Paste-1/2tsp Roasted Gram Powder-1/2cup Salt, Oil-Enough Need PROCEDURE to make Green peas Koptha: Boil the potato, peel the outer layer and mash well. Boil well the green peas and mash finely. Take a bowl, add mashed potato, green peas, grated cheese, ginger garlic paste, chilly powder, corn flour, salt and mix well like as thick batter. Mix enough needed roasted gram power till the batter get thick consistency. Make small ping pong ball sized kopthas and deep fry them. Now peas koptha is ready and serve with tomato sauce.
|
||||||||
by Swathi on 16 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|