LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாம்பார் (Sambar)

கீரை சாம்பார் (Greens Sambar)

தேவையானவை :


கீரை  - 1 கப் (பொடியாக நறுக்கியது)

துவரம் பருப்பு - 1/2 கப்

புளிக்கரைசல் - இரண்டு கப்

சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன் 


தாளிப்பதற்கு தேவையானவை :


சாம்பார் வெங்காயம் - 5 (நீளவாக்கில் வெட்டியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

எண்ணை - 2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை


செய்முறை:


1.குக்கரில் நன்கு கழுவிய துவரம்பருப்புடன் 2 கப் தண்ணீர்,மஞ்சள் தூள் சேர்த்து  நன்கு குழைய வேகவிட்டு எடுக்கவும்.

2.ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், பெருங்காயம் போட்டு சற்று வறுத்து, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

3.பின் அதில் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியவுடன், வேக வைத்த பருப்பையும், உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும்.

4.ஒரு கொதி வந்ததும், புளித்தண்ணீரில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி ஊற்றவும். மேலும் சில வினாடிகள் கொதித்தப்பின், அதில் கீரையைப் போட்டுக் கிளறி விட்டு, மிதமான தீயில் மூடி வைத்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதித்த பின் இறக்கவும்.

Greens Sambar

Ingredients for Greens Sambar:

Any Green-1 Cup (Chopped Finely)

Red Gram-1/2 Cup

Tamarind Juice-2 Cup

Sambar Powder-1 tbsp

Turmeric Powder-1/2 tsp

Salt-1 tsp

 

Ingredients for Seasoning:

  

Sambar Onion-5 (Chopped Lengthly)

Tomato-1 (Chopped Finely)

Oil-2 tsp

Mustard-1/2 tsp

Fenugreek-1/2 tsp

Asafoetida-1 Pinch

 

Procedure to make Greens Sambar:

 

1. In a cooker add washed dhal along with 2 cup of water and turmeric powder and allow to boil well. Heat oil in a pan, add mustard,fenugreek, asafoetida and fry for a while and then add onion and saute well. Then add tomato till it mashed well. Add cooked dhal along with salt and boil well. When it starts boiling, add tamarind water along with sambar powder and turmeric powder and stir well. Allow to boil for few seconds. Then add chopped greens and mix well. Cover with lid and let it boil for few more minutes in a medium flame and then remove from flame.

by vanitha   on 26 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.