LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

அரைநெல்லி ரசம்(half gooseberries soup)

தேவையானவை :

அரை நெல்லிக்காய் - 10,
தக்காளி - 1,
பருப்புத் தண்ணீர் - 2 கப்,
பெருங்காயம் - சிறிது,
உப்பு - தேவையான அளவு.
மஞ்சள் தூள் - 1/4  டீஸ்பூன்,


ரசப் பொடிக்கு பொடிக்க தேவையானவை :

சீரகம் - ஒரு டீஸ்பூன்,
துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் - இரண்டு,
மிளகு - அரை  டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்,

தாளிக்க தேவையானவை :

கடுகு - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது.
எண்ணெய் - 2 டீஸ்பூன்,

செய்முறை :


1.மிக்ஸியில் கொட்டையை நீக்கிய நெல்லிக்காயை  சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.பின் அதனுடன் பருப்புத் தண்ணீர், தக்காளி, பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள்மற்றும் ரசப்பொடி சேர்த்து கொதிக்க விடவும்.இறுதியில்எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, தாளித்து கொட்டி, கொத்தமல்லி தூவவும்.

half gooseberries soup

Ingredients for half gooseberries soup:

 

 

Half Gooseberry-10,

Tomato-1,

Dhal Water-2 Cup,

Asafoetida-Little,

Salt-as Needed,

Turmeric Powder-1/4 tsp.

 

Ingredients for Grinding:

 

Cumin-1 tsp,

Red Gram-1 tsp,

Fenugreek-1/4 tsp,

Dry Chilly-2,

Pepper-1/2 tsp,

Coriander-1 tsp.

 

Ingredients for Seasoning:

 

Mustard-1/2 tsp,

Curry Leaves-Little,

Corinader Leaves-Little,

Oil-2 tsp.

 

Ingredients for half gooseberries soup:

 

1. Grind the unseeded gooseberry along with water. Then add dhal water, tomato, asafoetida, salt, turmeric powder and rasam powder together with gooseberry juice and allow to boil well. Finally season the mustard and curry leaves and put in to soup and then garnish with coriander leaves.

by   on 27 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.