LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF

ஹனுமான் ஜெயந்தி

ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி நாளில் வீர ஆஞ்சநேயரைப் பணிந்து போற்றுவோம். அவரது ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.  

 

மேலும் ஹனுமான் மற்றும் பைரவரை வழிபடும் பக்தர்களை சனிபகவான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். 

 

முதல் யுகத்தில் அதாவது த்ரேத யுகத்தில் ஒரு நாள் வாயு புத்திரனின் மைந்தனாகிய ஹனுமனை சனி பகவான் பிடிக்கச் சென்றுள்ளாராம். உடனே சனி பகவான் ஹனுமனது தலையில் அமர்ந்து கொண்டு உன்னை பிடிக்கப் போகிறேன் என்று கூறினாராம். அப்போது ஹனுமான் மிகப்பெரிய பாறைகளை தனது தலையில் ஒன்றன் மீது ஒன்றாக தூக்கி வைத்தாரம், பாரம் தாங்காத சனிபகவான் தன்னை விட்டு விடும் படி கேட்டுக் கொண்டாராம். ஹனுமனும் விட்டு விட்டார். 

 

ஆனாலும் சனிபகவான் கடமை தவறாதவர் அல்லவா ! மற்றொரு முறை மீண்டும் ஹனுமனை பிடிக்க வந்து ஹனுமனிடம் கேட்டார் , உன்னை எங்கிருந்து பிடிக்க வேண்டும் என்று ? அதற்கு ஹனுமான் முதலில் காலில் இருந்து பிடித்துக் கொள் என்றாராம். சனிபகவானும் அவரது காலைப் பிடிக்க செல்லும் பொது ஹனுமான் அவரை காலுக்கு கீழே வைத்து அழுத்த தொடங்கினாராம். மீண்டும் சனிபகவான் தன்னை விட்டு விடும் படி கேட்டுக் கொண்டாராம். அதற்கு ஹனுமான் என் பக்தர்களையும், ராம பக்தர்களையும் ஒன்றும் செய்யக் கூடாது என்று சத்தியம் செய் என்றாராம். சத்தியம் வாங்கிக் கொண்டு சனிபகவானை விட்டாராம். எனவே ஆஞ்சநேயரையும் ராமரையும் இன்று வழிபாடு செய்யுங்கள். உளுந்த வடைகள், பாயாசம் செய்து படையல் இடுங்கள். மேலும் ஆஞ்சநேயருக்கு செவ்வாய் கிழமை தோறும் குங்குமம் அபிசேகம் மற்றும் வெண்ணை சாற்றுதல் மிகச் சிறப்பு. ஆஞ்சநேயரை வணங்கும் பொழுது முதலில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லி விட்டு பின்பு தான் அனுமன் பற்றி பாடல்கள், துதிகள் சொல்ல வேண்டும். ஏன் எனில் அந்த அளவுக்கு ராமர் மீது அவர் பற்று வைத்து உள்ளார்.  

 

வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னால் இதை பாராயணம் செய்யலாம். பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸாவைப் பாராயணம் செய்தால் அங்கே ஸ்ரீ ஹனுமானே சூட்சும வடிவில் எழுந்தருள்வான்.

 

இயலாதவர்கள் ஸ்ரீராம நாமப் பாராயணமும் செய்யலாம்.

 

ஸ்ரீஹநுமான் சாலீஸா

 

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரெள பவன குமார்

 

பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்

 

ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர

 

ஜய கபீஸ திஹுலோக உஜாகர

 

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார்

 

பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்

 

ராமதூத அதுலித பலதாமா

 

அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

 

மஹாவீர் விக்ரம பஜரங்கீ

 

குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

 

கஞ்சன பரண விராஜ ஸுவேசா

 

கானன குண்டல குஞ்சித கேசா

 

ஹாத் வஜ்ர ஒள த்வாஜ விராஜை

 

காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை

 

சங்கர ஸுவன கேசரி நந்தன

 

தேஜ ப்ராதப மஹா ஜகவந்தன

 

வித்யாவான் குணீ அதி சாதுர

 

ராம காஜ கரிபே கோ ஆதுர

 

ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா

 

ராம லஷண ஸீதா மன பஸியா

 

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா

 

விகட ரூப தரி லங்க ஜராவா

 

பீம ரூப தரி அஸுர ஸங்ஹாரே 

 

ராமசந்த்ர கே காஜ ஸ(ம்)வாரே 

 

லாய ஸஜீவந லகந ஜியாயே 

 

ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே 

 

ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ 

 

தும மம ப்ரிய பரதஹீ ஸம பாஈ 

 

ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவை(ம்) 

 

அஸ கஹி ஸ்ரீபதி கந்ட லகாவை(ம்) 

 

ஸநகாதிக ப்ரஹ்மாதி முநீஸா 

 

நாரத ஸாரத ஸஹித அஹீஸா 

 

ஜம குபேர திக்பால ஜஹா(ம்) தே 

 

கபி கோபித கஹி ஸகே கஹா(ம்) தே 

 

தும உபகார ஸுக்ரீவஹி(ம்) கீந்ஹா 

 

ராம மிலாய ராஜ பத தீந்ஹா 

 

தும்ஹரோ மந்தர பிபீஷந மாநா 

 

லங்கேஸ்’வர ப ஏ ஸப ஜக ஜாநா 

 

ஜுக ஸஹஸ்ர ஜோஜந பர பாநூ 

 

லீல்யோ தாஹி மதுர பல ஜாநூ 

 

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ(ம்) 

 

ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீ(ம்) 

 

துர்கம காஜ ஜகத கே ஜேதே 

 

ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தேதே 

 

ராம துஆரே தும ரகவாரே 

 

ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே 

 

ஸப ஸுக லஹை தும்ஹாரீஸரநா 

 

தும ரச்சக காஹூ கோ டர நா 

 

ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை 

 

தீநோ(ம்) லோக ஹா(ந்)க தே கா(ம்)பை 

 

பூத பிஸாச நிகட நஹி(ம்) ஆவை 

 

மஹாபீர ஜப நாம ஸுநாவை 

 

நாஸை ரோக ஹரை ஸப பீரா 

 

ஜபத நிரந்தர ஹநுமத பீரா 

 

ஸங்கட தே ஹநுமாந சுடாவை 

 

மந க்ரம பசந த்யாந ஜோ லாவை 

 

ஸப பர ராம் தபஸ்வீ ராஜா 

 

திந கே காஜ ஸகல தும ஸாஜா 

 

ஔர மநோரத ஜோ கோஇ லாவை 

 

ஸோஇ அமித ஜீவந பல பாவை 

 

சாரோ(ம்) ஜுக பரதாப தும்ஹாரா 

 

ஹை பரஸித்த ஜகத உஜியாரா 

 

ஸாது ஸந்த கே தும ரகவாரே 

 

அஸுர நிகந்தந ராம துலாரே 

 

அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா 

 

அஸ் பர தீந ஜாநகீ மாதா 

 

ராம ரஸாயந தும்ஹரே பாஸா 

 

ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா 

 

தும்ஹரே பஜந ராம கோ பாவை 

 

ஜநம ஜநம கே துக பிஸராவை 

 

அந்த கால ரகுபர புர ஜாஈ 

 

ஜஹா(ம்) ஜந்ம ஹரி-பக்த கஹாஈ 

 

ஔர தேவதா சித்த ந தர ஈ 

 

ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கர ஈ 

 

ஸங்கட கடை மிடை ஸப பீரா 

 

ஜோ ஸுமிரை ஹநுமத பல பீரா 

 

ஜை ஜை ஜை ஹநுமாந கோஸா ஈ(ம்) 

 

க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ(ம்) 

 

ஜோ ஸத பார பாட கர கோஈ 

 

சூடஹி பந்தி மஹா ஸுக ஹோஈ 

 

ஜோ யஹ படை ஹநுமாந சாலீஸா 

 

ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா 

 

துளஸீதாஸ ஸதா ஹரி சேரா 

 

கீஜை நாத ஹ்ருதய மஹ(ம்) டேரா 

 

பவந தநய ஸங்கட ஹரந , மங்கல மூரதி ரூப 

 

ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருதய பஸஹு ஸுர பூப 

by Swathi   on 31 Dec 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.