LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆறு மில்லியன் டாலர் முதலீட்டில் தமிழ்த்துறை !!

உலகின் மிகவும் பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று விரைவில் துவங்கப்பட உள்ளது.  

ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் உருவாக இருக்கு இந்தத் துறைக்கு கொள்கை அளவிலான ஒப்புதலை அப்பல்கலைக்கழகம் சில தினங்களுக்கு முன்னர் வழங்கியுள்ளதாக இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான டாக்டர் விஜயராகவன் ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

விஜயராகவன் ஜானகிராமனும், அவரும் அவரது நண்பரும் சக மருத்துவருமான திருஞானசம்பந்தனும் சேர்ந்து ஒரு மில்லியன் டாலர்களை இதற்காக அளித்துள்ளதாகவும், இதர ஐந்து மில்லியன் டாலர்களை வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களும், தமிழ்ச் சங்கங்களும் அளிக்க முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆறு மில்லியன் டாலர்கள் எவ்வளவு விரைவாக அவர்களிடம் அளிக்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கும் என்று அவர் கூறினார்.

இந்த செய்தி சமீபத்தில் கலிபோர்னியாவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் 28வது பேரவை விழாவில் அறிவிக்கப்பட்டது..

by Swathi   on 10 Jul 2015  0 Comments
Tags: Harvard University   Harvard University Tamil   Tamil Department Harvard University   Tamil Thurai   US Tamil University   US Tamil Departments   US Tamil University  
 தொடர்புடையவை-Related Articles
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆறு மில்லியன் டாலர் முதலீட்டில் தமிழ்த்துறை !! ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆறு மில்லியன் டாலர் முதலீட்டில் தமிழ்த்துறை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.