|
|||||
எச்.டி.எப்.சி., வங்கி வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது ! |
|||||
இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிந்து வருவதையடுத்து, நாட்டில் முன்னணி தனியார் வங்கிகளுள் ஒன்றான, எச்.டி.எப்.சி., வங்கி தனது வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டுக்கடன் பெறும் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். |
|||||
by Swathi on 22 Aug 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|