LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

செப்டம்பர் 20 ல் ஹீலர் பாஸ்கரின் இணைய வழி கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் !!

செப்டம்பர் 20 ல், வலைத்தமிழ்.காம் ஏற்பாடு செய்துள்ள இணையக் கருத்தரங்கத்தில் திரு.ஹீலர் பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு, தமிழர்களுடன் இணையவழியில் உரையாடுகிறார்கள். 


இந்த கருத்தரங்கில், உடல் அறிவியல் குறித்தும், மருந்து மாத்திரைகள், ஊசிகள் இன்றி நோயைக் குணப்படுத்துவது இயற்கை முறையில் எப்படி சாத்தியம் என்பது குறித்தும் ஒரு மணி நேரம் எடுத்துக் கூறி, ஒரு மணி நேரம் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஹீலர் பாஸ்கர் அவர்கள் பதிலளிக்க இருக்கிறார்கள். 


இந்த கருத்தரங்கு / கலந்துரையாடல் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கும், அமெரிக்க நேரப்படி காலை 9.00 மணிக்கும் துவங்க இருக்கிறது. 


திரு.ஹீலர் பாஸ்கர் அவர்களின் கருத்தரங்கை பார்க்கவும், கலந்துரையாடலில் கலந்து கொள்ளவும்  www.ValaiTamil.Com/webtv என்ற சுட்டியை பயன்படுத்தவும்.  

by Swathi   on 19 Sep 2014  0 Comments
Tags: ஹீலர் பாஸ்கர்   ஹீலர் பாஸ்கர் கருத்தரங்கம்   Healer Baskar   Healer Baskar Conference           
 தொடர்புடையவை-Related Articles
வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்கு தண்ணீர் எதிரி - ஹீலர் பாஸ்கர் வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்கு தண்ணீர் எதிரி - ஹீலர் பாஸ்கர்
செப்டம்பர் 20 ல் ஹீலர் பாஸ்கரின் இணைய வழி கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் !! செப்டம்பர் 20 ல் ஹீலர் பாஸ்கரின் இணைய வழி கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் !!
சித்த வித்தை தவ ஆலயம் - ஹீலர் பாஸ்கர் சித்த வித்தை தவ ஆலயம் - ஹீலர் பாஸ்கர்
செவி வழித் தொடுசிகிச்சை உருவான கதை செவி வழித் தொடுசிகிச்சை உருவான கதை
நோய்களுக்கு காரணம் ஆயிரம் !! - ஹீலர் பாஸ்கர் நோய்களுக்கு காரணம் ஆயிரம் !! - ஹீலர் பாஸ்கர்
மருத்துவர்கள் நமது நண்பர்கள் மருத்துவர்கள் நமது நண்பர்கள்
மனதைப் பற்றி மேலும் சிறப்பாக புரிந்துக் கொள்ள என்ன செய்யலாம்? - ஹீலர் பாஸ்கர் மனதைப் பற்றி மேலும் சிறப்பாக புரிந்துக் கொள்ள என்ன செய்யலாம்? - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.