LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் !

 

நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு :
ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு பதிலாக முன்பதிவு, பயண ரத்து, தட்கல் 
கட்டணம் உயர்த்தப்பட்டுளது
ரயில்களில் சரக்குகளை அனுப்புவதற்கான கட்டணம் 5.8 சதவீதம் உயர்வு
ஏசி முதல் வகுப்பு, எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கு முன்பதிவு கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.60 ஆக 
உயர்வு. ஏசி இரண்டாம் வகுப்பு முன்பதிவு கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.50 ஆனது.
ஏசி சேர் கார், ஏசி திரிடயர் முன்பதிவு கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.40 ஆக உயர்வு.
சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கு ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டண உயர்வு.
படுக்கை வசதி வகுப்புக்கு தட்கல் கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.25 ஆகவும், ஏசி சேர் கார் வகுப்பு 
ரூ.25ல் இருந்து ரூ.50 ஆகவும் உயர்வு. ஏசி திரி டயர் வகுப்புக்கு ரூ.50, ஏசி டூ டயர் மற்றும் 
எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கு ரூ.100 உயர்வு   
பயணச் சீட்டு ரத்து செய்யும் கட்டணம் தொகைக்கு ஏற்ப ரூ.5ல் இருந்து ரூ.50 வரை உயர்ந்தது.
ஆன்லைன் டிக்கெட் புக்கிங் அதிகாலை 12.30 முதல் இரவு 11.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
மொபைல் போன் மூலம் இ-டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி.
இ - டிக்கெட் புக்கிங் செய்யும் திறன் நிமிடத்திற்கு 2000 என்பதை 7,200 என்ற அளவுக்கு 
உயர்த்தப்பட்டுள்ளது. 
26 பாசஞ்சர் ரயில்கள், 67 எக்ஸ்பிரஸ், 13 மின்சார ரயில்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
57 ரயில்களின் தொலைவு நீட்டிப்பு. 
ரயில் உணவுகளை கண்காணிக்க தனி பிரிவு உருவாக்கப்படும். அதை தொடர்பு கொள்ள, கட்டணமில்லா தொலைபேசி எண், 1800 111 321 அறிமுகப்படுத்தப்படுகிறது
ரயில்களில் படிப்படியாக பயோ - டாய்லெட் அறிமுகப்படுத்தப்படும்.
60 ரயில் நிலையங்களை ஆதர்ஷ் நிலையங்களாக மேம்படுத்துதல் மற்றும் 104 முக்கிய ரயில் 
நிலையங்களில் உடனடியாக சுத்தம் செய்யும் திட்டம். 
பெண் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தல்
சில்லறை டிக்கெட் இயந்திரங்கள், முன்பதிவு இல்லாத டிக்கெட் புக்கிங் வசதிகள் அதிகரிப்பு
நீர் தொழிற்சாலைகளை மேலும் ஆறு இடங்களில் நிறுவுதல்
விரைவில் ரயில்களில் எலக்ட்ரானிக் போர்டு மூலம் ரயில் நிலையத்தின் இடம் அறிவிப்பு 
குறிப்பிட்ட சில ரயில்களில் வைபை வசதி.
10,797 ஆளிள்லா லெவல் கிராசிங்குகள் அகற்றம்.
முன்பதிவு டிக்கெட்களுக்கு குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்) மூலம் இடஒதுக்கீடு நிலவரம் அறிவித்தல்
வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் எரிபொருள் செலவுக்கு ஏற்ப சரக்கு கட்டண நிர்ணயம்
ரயில்வே பட்ஜெட் திட்ட ஒதுக்கீடு ரூ.63,363 கோடியாக நிர்ணயம்.
பயணிகள் கட்டணம் மூலம் வருவாய் மதிப்பீடு ரூ.1 லட்சத்து 43,742 கோடி.
ரயில்வேயில் உள்ள 1.2 லட்சம் காலிபணியிடங்கள் அறிவிப்பு. 
ரயில்வே பாதுகாப்பு படை பணியிடங்களில் 10 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு
ரயில் கட்டணங்களை அவ்வப்போது மாற்றியமைக்க ரயில்வே கட்டண ஒழுங்குமுறை ஆணையம் 
அமைப்பு.

 

நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு :


ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு பதிலாக முன்பதிவு, பயண ரத்து, தட்கல் கட்டணம் உயர்த்தப்பட்டுளது


ரயில்களில் சரக்குகளை அனுப்புவதற்கான கட்டணம் 5.8 சதவீதம் உயர்வு.


ஏசி முதல் வகுப்பு, எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கு முன்பதிவு கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.60 ஆக உயர்வு. ஏசி இரண்டாம் வகுப்பு முன்பதிவு கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.50 ஆனது.


ஏசி சேர் கார், ஏசி திரிடயர் முன்பதிவு கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.40 ஆக உயர்வு.


சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கு ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டண உயர்வு.


படுக்கை வசதி வகுப்புக்கு தட்கல் கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.25 ஆகவும், ஏசி சேர் கார் வகுப்பு ரூ.25ல் இருந்து ரூ.50 ஆகவும் உயர்வு. ஏசி திரி டயர் வகுப்புக்கு ரூ.50, ஏசி டூ டயர் மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கு ரூ.100 உயர்வு.  


பயணச் சீட்டு ரத்து செய்யும் கட்டணம் தொகைக்கு ஏற்ப ரூ.5ல் இருந்து ரூ.50 வரை உயர்ந்தது.


ஆன்லைன் டிக்கெட் புக்கிங் அதிகாலை 12.30 முதல் இரவு 11.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 


மொபைல் போன் மூலம் இ-டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி.


இ - டிக்கெட் புக்கிங் செய்யும் திறன் நிமிடத்திற்கு 2000 என்பதை 7,200 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 


26 பாசஞ்சர் ரயில்கள், 67 எக்ஸ்பிரஸ், 13 மின்சார ரயில்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


57 ரயில்களின் தொலைவு நீட்டிப்பு. 


ரயில் உணவுகளை கண்காணிக்க தனி பிரிவு உருவாக்கப்படும். அதை தொடர்பு கொள்ள, கட்டணமில்லா தொலைபேசி எண், 1800 111 321 அறிமுகப்படுத்தப்படுகிறது.


ரயில்களில் படிப்படியாக பயோ - டாய்லெட் அறிமுகப்படுத்தப்படும்.


60 ரயில் நிலையங்களை ஆதர்ஷ் நிலையங்களாக மேம்படுத்துதல் மற்றும் 104 முக்கிய ரயில் நிலையங்களில் உடனடியாக சுத்தம் செய்யும் திட்டம். 


பெண் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தல்.


சில்லறை டிக்கெட் இயந்திரங்கள், முன்பதிவு இல்லாத டிக்கெட் புக்கிங் வசதிகள் அதிகரிப்பு


நீர் தொழிற்சாலைகளை மேலும் ஆறு இடங்களில் நிறுவுதல்.


விரைவில் ரயில்களில் எலக்ட்ரானிக் போர்டு மூலம் ரயில் நிலையத்தின் இடம் அறிவிப்பு 

குறிப்பிட்ட சில ரயில்களில் வைபை வசதி.


10,797 ஆளிள்லா லெவல் கிராசிங்குகள் அகற்றம்.


முன்பதிவு டிக்கெட்களுக்கு குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்) மூலம் இடஒதுக்கீடு நிலவரம் அறிவித்தல்.


வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் எரிபொருள் செலவுக்கு ஏற்ப சரக்கு கட்டண நிர்ணயம்


ரயில்வே பட்ஜெட் திட்ட ஒதுக்கீடு ரூ.63,363 கோடியாக நிர்ணயம்.


பயணிகள் கட்டணம் மூலம் வருவாய் மதிப்பீடு ரூ.1 லட்சத்து 43,742 கோடி.


ரயில்வேயில் உள்ள 1.2 லட்சம் காலிபணியிடங்கள் அறிவிப்பு. 


ரயில்வே பாதுகாப்பு படை பணியிடங்களில் 10 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு


ரயில் கட்டணங்களை அவ்வப்போது மாற்றியமைக்க ரயில்வே கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பு.

Highlights of Railway Budget 2013-14

 

Railway Minister Pawan Kumar Bansal will present the Railway Budget 2013-14 in the Lok Sabha on yesterday.
Bansal, who will present his maiden Railway Budget, earlier held several round of discussions with Prime Minister Manmohan Singh, Finance Minister P Chidambaram and the Planning Commission in this regard.

Railway Minister Pawan Kumar Bansal will present the Railway Budget 2013-14 in the Lok Sabha on yesterday.Bansal, who will present his maiden Railway Budget, earlier held several round of discussions with Prime Minister Manmohan Singh, Finance Minister P Chidambaram and the Planning Commission in this regard.

 

by Swathi   on 27 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.