LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

2013 - 2014 பொது பட்ஜெட் மக்களுக்கு சாதகமா ! பாதகமா !

நாடாள மன்றத்தில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் இந்த வருடத்திற்கான பொது பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள், நிறை, குறைகள் பற்றி இங்கு காண்போம்.

கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

வீட்டு கடன் பெறுவோர்க்கு  ரூ.1 லட்சம் கூடுதல் வரிச்சலுகை.

தூத்துக்குடியில் புறவெளி துறைமுகம் அமைக்கப்படும்.
 
வெளிநாடுகளில் இருந்து பெண்கள் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொண்டு வர வரி கிடையாது .
 
கைத்தறி நெசவாளர்களுக்கு ஆறு சதவீத வட்டியில் கடன்.
 
விளையாட்டு துறைக்கு ரூ.1,219 கோடி ஒதுக்கீடு;கடந்த வருடத்தை விட ரூ.214 கோடி அதிகம்
 
விவசாயத்துக்கு ரூ.7 லட்சம் கோடி கடன். கடந்த ஆண்டை விட 1 1/4 லட்சம் கோடி அதிகம்.
 
அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைக்கு வரி விலக்கு ரத்து அடுத்த ஆண்டு அமலாகிறது.
 
தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை ரூ.5 லட்சம் வரையிலான வருட வருமானத்துக்கு ரூ.2 ஆயிரம் வரிச்சலுகை.
 
ராணுவத்துக்கு ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 672 கோடி நிதி.
 
பெண்களுக்காக தனி வங்கி அமைக்க 1000 கோடி ஒதுக்கிட்டு. அனைத்து பொதுத்துறை வங்கியிலும் அடுத்த ஆண்டுக்குள் ஏ.டி.எம். மையம்.

10,000 பேர் இருக்கும் கிராமத்தில் ஒரு எல்.ஐ.சி நிறுவனத்தின் கிளை.

சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3 ஆண்டு வரிச்சலுகை.

பட்ஜெட்டால் விலை உயரும் பொருட்கள் :

2,000 மேல் உள்ள செல் போன்

இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் அதிக வசதிகள் கொண்ட, உயர் ரக கார்கள்

800 சி.சி.,க்கு அதிகமுள்ள மோட்டார் சைக்கிள்கள்

உல்லாச படகுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் படகுகள்

சிகரெட்

ஏசி வசதி உள்ள உணவகங்களில் சாப்பிடும் உணவுகள்

50 லட்சம் ரூபாய்க்கு மேலான அசையா சொத்துக்களை விற்றால்

தரையில் பதிக்கப்படும் பளிங்கு கற்கள்.

செட்-டாப் பாக்ஸ்கள்

பார்க்கிங் கட்டணம்

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வீடு வாங்குதல்

பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள் :

பிராண்டட் ஆடைகள்

விலை மதிப்புமிக்க ஆபரண கற்கள்

சணலால் தாயரிக்கப்படும் அலங்கார பொருட்கள். (தரை விரிப்பு)

ஓட்ஸ் தானியம் மற்றும் உயர் ரக பருப்புகள்

மரவள்ளிக் கிழங்கு

Union Finance Misiter Budget cuts hit India’s overseas outreach

Growth ought to be highest goal right now, central finance minister P Chidambaram declared at the outset of his Budget speech on yesterday and sought to find commonality between the two apparently dichotomous objectives he proposed to achieve  relentless fiscal correction and largesse to the electorate ahead of an election year. Relying on a nominal GDP growth estimate of 13.4%, a 10% surcharge on both the relatively prosperous individuals and corporates and an aggressive disinvestment agenda, Chidambaram proposed the 2012-14 Budget size at R16.65 lakh crore, 16.3% higher than the revised estimate of this year, which saw a 4% expenditure compression.

by Swathi   on 01 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.