LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

உலக மக்கள் தொகையில் இந்துக்கள் மூன்றாவது இடம் !

 

அமெரிக்காவைச் சேர்ந்த PEW என்ற நிறுவனம் உலக அளவிலான மக்கள் தொகை குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையின் படி எந்தந்த மதங்களை பின்பற்றுவோர் 
எத்தனை சதவீதம் என்பதை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அவை பின்வருமாறு,
கிறிஸ்தவம் - 220 கோடி பேர் (32 சதவீதம்)
இஸ்லாம் -  160 கோடி பேர் (23 சதவீதம்)
ஹிந்து - 100 கோடி பேர் (15 சதவீதம்)
புத்த மதம் - 50 கோடி பேர் (7 சதவீதம்)
யூதர்கள் - 1.4 கோடி பேர் (0.2 சதவீதம்)
மரபு வழி அல்லது பாரம்பரிய மதங்கள் - 40 கோடிப் பேர் (6 சதவீதம்)
ஜோரோஸ்ட்ரியன், டோமேன்ஷன், பகாய், ஜெயின், சீக்கியம், தாவோ, டென்ரிகோ, விக்கா - 5.8 கோடிப் பேர் (0.8 சதவீதம்)

 

அமெரிக்காவைச் சேர்ந்த PEW என்ற நிறுவனம் உலக அளவிலான மக்கள் தொகை குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையின் படி எந்தந்த மதங்களை பின்பற்றுவோர் 

 

எத்தனை சதவீதம் என்பதை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அவை பின்வருமாறு,

 

கிறிஸ்தவம் - 220 கோடி பேர் (32 சதவீதம்)

 

இஸ்லாம் -  160 கோடி பேர் (23 சதவீதம்)

 

ஹிந்து - 100 கோடி பேர் (15 சதவீதம்)

 

புத்த மதம் - 50 கோடி பேர் (7 சதவீதம்)

 

யூதர்கள் - 1.4 கோடி பேர் (0.2 சதவீதம்)

 

மரபு வழி அல்லது பாரம்பரிய மதங்கள் - 40 கோடிப் பேர் (6 சதவீதம்)

 

ஜோரோஸ்ட்ரியன், டோமேன்ஷன், பகாய், ஜெயின், சீக்கியம், தாவோ, டென்ரிகோ, விக்கா - 5.8 கோடிப் பேர் (0.8 சதவீதம்)

 

Hinduism 3 rd largest religion of world

 

Hinduism is the 3 rd largest religion of the world after Christianity and Islam according to a study.Pew demographic study – based on 
analysis of more than 2,500 censuses, surveys and population registers – finds 
Christians - 2.2 billion (32 percent)
Muslims - 1.6 billion (23 percent)
Hindus - 1 billion (15 percent)
Buddhists - 500 million (seven percent)
Jews - 14 million (0.2 percent)

Hinduism is the 3 rd largest religion of the world after Christianity and Islam according to a study.Pew demographic study – based on analysis of more than 2,500 censuses, surveys and population registers – finds 

 

Christians - 2.2 billion (32 percent)

 

Muslims - 1.6 billion (23 percent)

 

Hindus - 1 billion (15 percent)

 

Buddhists - 500 million (seven percent)

 

Jews - 14 million (0.2 percent)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.