LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல் வரலாறு Print Friendly and PDF
- கட்சிகள் (Political Parties )

பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் வரலாறு

கட்சியை தொடங்கியவர்:


     பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும்.  1990களில்,டாக்டர். ராமதாஸ் இக்கட்சியைத் தொடங்கினார்.இதுவரை, இக்கட்சி தமிழ்நாடு சட்ட மன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.



கட்சியின் வரலாறு:


     1980 களில் வன்னியர் சங்கமாக இருந்து 17-9-87 லிருந்து 23-9-87 வரை தொடர் சாலைமறியல் நடத்தி, 17000 பேருக்கு மேல் சிறைக்கு சென்று, 18 பேர் துப்பாக்கி சூட்டில் இன்னுயிர் ஈந்து  , மத்திய இராணுவப்படை, வன்னியர் அதிகமுள்ள கிராமங்களில் தாக்குதல் நடத்தி, தொடர்ந்து வன்னியர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தி வந்ததால் அவற்றை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து சென்னை கடற்கரையில் உருவானது தான் பாட்டாளி மக்கள் கட்சி.


கட்சிக் கொடி:


     பாட்டாளி மக்கள் கட்சி கொடியானது தாழ்த்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மதவாரி சிறுபான்மையினர் ஆகிய அனைத்து தரப்பினருக்காக உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. நீலம் , மஞ்சள் , சிகப்பு ஆகிய வண்ணங்கள் இணைந்தது பாட்டாளி மக்கள் கட்சிக் கொடி. ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26,2009 வரை இருந்தது.14வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதார துறை அமைச்சராக இருந்தார்.


கட்சியின் சின்னம்:


     ஜூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி மாம்பழம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது.


13வது சட்டமன்றம்:


     தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது.15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது.போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது.

History of Pattali Makkal Katchi

Pattali Makkal Katchi was founded by Dr. S. Ramdoss and the president is G.K. Mani. Ramdoss had earlier worked with the Vanniyar Sangham (Vanniyar Union) founded by him in 1980. PMK is based amongst the Vannsiar caste, an OBC community. PMK has advocated the bifurcation of the state of Tamil Nadu, a proposal that was seen as a casteist line. PMK was mainly based in the northern half of the state. Ahead of the 2004 election PMK joined the broad Tamil political front Democratic Progressive Alliance where also DMK, Congress, CPI, CPI (M) and Indian Union Muslim League are members.


After the formation of PMK, and under the leadership of Ramadoss, PMK was able to obtain a significant share of power both in the regional government in Tamilnadu and the central government, primarily due to coalition pressures. Dr. Anbumani Ramadoss, the son of S. Ramadoss, is currently the Health Minister in the government of India. Following the 2004 general election Lok Sabha elections, PMK joined United Progressive Alliance party.


In June 2008, the PMK was pushed out of the DMK-led Tamil Nadu government. On March 26,2009 PMK declared that it would join the AIADMK led front and left the UPA.Following this allaince the two ministers in union cabinate MR.A.RAMADOSS and R.VELU resigned from UPA government..On 28th of March ,2009 they submitted the resignation to prime minister Dr.Manmohan singh.


Year General Election                Votes Polled Seats Won
1989             9th Lok Sabha 1,536,350 0  
1991             10th Assembly 1,452,982 1  
1991             10th Lok Sabha 1,269,690 0  
1996             11th Assembly 1,042,333 4  
1996             11th Lok Sabha 552,118 0  
1998             12th Lok Sabha 1,548,976 4  
1999             13th Lok Sabha 2,236,821 5  
2001             12th Assembly 1,557,500 20  
2004             14th Lok Sabha 1,927,367 6  
2006             13th Assembly 1,863,749 18  

 

PONDICHERRY


Year General Election                 Votes Polled                         Seats Won
1989            9th Lok Sabha 25,021 0  
1991            8th Assembly 11,402 0  
1991            10th Lok Sabha 13,375 0  
1996             9th Assembly 11,544 1  
1996             11th Lok Sabha 19,792 0  
1999             13th Lok Sabha 140,920 0  
2001             10th Assembly 36,788 0  
2004             14th Lok Sabha                  2,41,653 1  
2006             11th Assembly 23,426 2  
         
by Swathi   on 28 Aug 2012  73 Comments
Tags: PMK Leader   PMK Party   PMK Ramadoss   PMK History   பாமக   பாட்டாளி மக்கள் கட்சி   ராமதாஸ்  
 தொடர்புடையவை-Related Articles
தமிழகக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் சில முக்கிய புள்ளிவிவரங்கள் தமிழகக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் சில முக்கிய புள்ளிவிவரங்கள்
பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் வரலாறு பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் வரலாறு
கருத்துகள்
12-Nov-2018 05:34:08 Vetrivel.R said : Report Abuse
He's a great and changing leader .... TN needs our ANBUMANI சார் One man army😎
 
07-Nov-2018 07:40:02 MS MANI said : Report Abuse
Change & Progress With Anbumani
 
25-Sep-2018 11:57:21 A.ramesh said : Report Abuse
தமிழ்நாட்டுற்கு தற்போதைய தேவை அன்புமணி அவர்கள் .
 
06-Sep-2018 05:41:44 ஆர் ஷேக் அப்துல் காதர் said : Report Abuse
பாட்டாளி மக்கள் கட்சியில் நானும் ஒரு அடிப்படை தொண்டன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் தமிழ்நாட்டின் அடுத்த சகாப்தம் எங்கள் சின்னய்யா அன்புமணி அவர்கள் என்பதில் மாற்றம் இல்லை மாற்றம் முன்னேற்றம் என்ற கொள்கை முடிவோடு எங்கள் முதல்வர்
 
22-May-2018 16:54:48 சத்தியராஜ் நாகராஜ் said : Report Abuse
தமிழகத்தில் இருக்கும் கட்சிகளில் சிறந்த கட்சி நமது பாட்டாளி மக்கள் கட்சி . நமது அய்யா மற்றும் சின்னய்யா அவர்களின் நல்ல திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மிக சிறப்பாக தமிழகத்தை முன்னேற்ற முடியும் . நமது வருங்கால முதல்வர் சின்னய்யா அவர்கள் தான். தமிழக மக்கள் நல்வாழ்வு பெற நமது பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் முடியும் .
 
18-May-2018 10:34:50 ஜெகதீஷ் said : Report Abuse
அடுத்த முதலமைச்சர் அன்புமணி
 
14-May-2018 15:02:00 செந்தில் குமார்.அ said : Report Abuse
சொந்தங்களே வணக்கம். தமிழர்களின் நலன் காக்க அரசியல் வரலாற்றில் இதுவரை அதிகமாக போராடி செயல்படுகின்ற கட்சி நமது கட்சி ( பா.ம.க). அய்யாவின் சீரிய முயற்சியால் நம் சொந்தங்கள் 21 பேரின் உயிர் தியாகத்தால் இன்று 108 சாதிகள் பிற்படுத்தப்பட்ட மக்களாக 20 % இட ஒதுக்கீட்டை பெற்று பயனடைகின்றனர். அய்யா வாங்கி தந்த இட ஒதுக்கீடை அனுபவிக்கும் பல திருடர்கள் நன்றி உணர்வு இல்லாமல் அவரை ஆதரிக்க மனமில்லாமல் திருட்டு திராவிட கட்சிகளுக்கு ஆதரவளிக்கின்றனர். வன்னியனாக அல்ல உண்மையான தமிழனாக ஒன்று கூறிக்கொள்கிறேன், மருத்துவர் அய்யா மற்றும் மருத்துவர் சின்னய்யா அவர்களால் மட்டுமே இந்த தமிழகம் காப்பாற்றப்படும். அதை கூடிய விரைவில் இந்த தமிழகம் உணரும். இறுதி மூச்சு உள்ளவரை நான் இக்கட்சியின் தொண்டனாக இருப்பேன். அ.செந்தில் குமார் செயங்கொண்ட சோழபுரம்
 
03-May-2018 05:07:47 முத்தமிழ்செல்வன் வ said : Report Abuse
தமிழகத்தின் நலனிலும் முன்னேற்றத்திலும் அதிகப்படியான அக்கறை கொண்டுள்ள ஒரே நேர்மையான கட்சி பா.ம.க தான். -வி.முத்தமிழ்செல்வன் அரியலூர் மாவட்டம்
 
26-Mar-2018 06:46:25 தென்னரசன் said : Report Abuse
அன்புமணி அன்புமணி அன்புமணி அன்புமணி ..................... இப்போதைக்கு ஆங்கிலச் பேச தெரித்த ஒரே தலைவர் அன்புமணி மட்டும் தா.
 
09-Mar-2018 11:45:40 மண்.தமிழ்செல்வன் திருவக்கரை said : Report Abuse
பா .ம .க வின் வெற்றி தொடர என் மனமார வாழ்த்துக்கள் அன்புமணி முதல் அமைச்சர் அகீட என் கிராமத்தின் சார்பாக என் வாழ்த்துக்கள்
 
09-Mar-2018 11:41:53 ம்ன் .தமிழ்செல்வன் said : Report Abuse
பாட்டாளி மக்கள் கட்சியின் மற்ற காட்சிகளை காட்டிலும் சிறந்த நல்ல திட்டம் வைத்திருக்கிறது தமிழகத்தை அடுத்தநிலைக்கு கொண்டுசெல்லும் ஒரே கட்சி அது பா.ம . க மட்டும் தான் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கான அணைத்து தகுதியும் கொண்ட ஒரே தலைவர் நம் அன்புமணி ராமதாஸ் மட்டுமே தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் வாழ்த்துக்கள் தமிழ் மக்களே கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல தலைவன் கிடைக்கபோர்க்கிறார்
 
19-Feb-2018 14:43:29 ம.நளினி மணவாளன் BA said : Report Abuse
தங்களின் இலக்கு மிகவும் சிறப்பானது இவை அனைத்தும் நடைமுறைப்படுத்த நமது அனைவரின் விசாலமான தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து ஒருங்கிணைத்தால் ஒவ்வொரு பகுதியிலும் சத்ரியன் சரித்திரம் படைக்கலாம். மீண்டும் சொல்கிறேன் ஒருங்கிணைப்பு என்பது மிகவும் அவசியம் கல செயல்பாடுகள் அவசியம் நாம் பதவியில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி மக்களின் பார்வை பட்டாளி மக்கள் கட்சியின் மீது இருக்க வேண்டும். இன்று ஊடகத்தில் தினந்தோறும் நமது பணிகளை பற்றி ஒளிப்பரப்பு செய்த வண்ணமே இருக்க வேண்டும். அதற்கு கடுமையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது சிறிய வேண்டுகொள். சத்திரியன் சரித்திரம் படைக்க பிறந்தவர்களே.
 
13-Feb-2018 06:35:46 gokulakannan said : Report Abuse
சூப்பர் அண்ணா ....! நானும் உங்கள் பின்னல் வருகிறேன் ... கோகுல கண்ணன் சேலம் மாவட்டம் அயோத்தியபட்டணம் மேற்கு ஒன்றியம் ( கோகுல கண்ணன் )
 
24-Jan-2018 20:26:28 VP பாலமுருகன் said : Report Abuse
I WANT TO ANPUMANI RAMDOSS NEXT CM
 
24-Jan-2018 20:17:48 VP.பாலா MURUGAN said : Report Abuse
I WANT TO அன்புமணி ராமடோஸ் NEXT CM
 
15-Jan-2018 12:18:04 goutham said : Report Abuse
Pmk
 
28-Dec-2017 23:19:22 m.sekar said : Report Abuse
PMK party was not caste party, the party struggled poor people developed ecomomy lever grow of state
 
10-Oct-2017 17:38:44 Arun kumar said : Report Abuse
Comments padichalae theriyum pmk yen innum thothutae irukanganu.. vanniyar vanniyar nu PES matra BC and MBC communities pahaichikiringa .. first adha niruthunga.. appram maatram varum..
 
29-Sep-2017 02:36:08 R.sedhuraman said : Report Abuse
பாட்டாளி மக்கள் கட்சி மீது ஜாதி சாயம் பூச வேண்டாம் . பாட்டாளி மக்கள் கட்சி நல்ல தொலைநோக்கு சிந்தனையும் நல்லதொரு திட்டங்களையும் வைத்துள்ளது . அதனை மறைக்கவே திராவிட காட்சிகள் இவர் மீது ஜாதியை திணிக்கின்றனர் . எனவே மக்கள் இதை புரிந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் ...
 
11-Aug-2017 06:59:05 MURUGAVEL said : Report Abuse
மக்களிடம் நமது கருத்துக்களையும் கொள்கைகளையம் தெளிவாக எடுத்து செல்லவேண்டும்
 
09-Jun-2017 06:00:59 ரமேஷ் said : Report Abuse
நம்ப தமிழ் மக்கள் அன்புக்கு அடிமை ஆனவங்க, அதை விட ஏழ்மையானவங்க சோ(so) பணம் அன்பை(அன்புமணியை ) மறைக்குது ,பணம் கொடுக்கும் திமுக அதிமுக வை ஆதரிக்கிறது , ஆனால் அன்பு (அன்புமணி) உண்மையானது நிச்சயம் வெற்றி பெரும் தமிழ் மக்கள் நல்ல திறமையான தொலைநோக்கு பார்வையுடைய நம் அன்பு(மணியால்) நல்லாட்சி நடைபெறும் . ( மது யில்லா தமிநாடு நம் முதல் வெற்றி )
 
27-May-2017 10:14:45 yazhiny said : Report Abuse
உங்களது கருத்துக்களை வெளிப்படுத்த ஊடகங்களுக்கு பயமோ என்னவோ தெரியவில்லை ஒளிபரப்ப தயக்கம் காட்டுகிறார்கள் உங்கள் கருத்துகள் மக்களிலிடம் வந்து சேரும் நாள் அன்று வெற்றி உங்கள் கையில் நிச்சயம்
 
27-May-2017 10:08:54 yazhiny said : Report Abuse
Dr . அன்புமணி சிறந்த தலைவர் அவரது கருத்துக்களும் கொள்கைகளும் வரவேற்க படவேண்டியவை பாராட்ட விழைகிறேன் வாழ்த்துகள் .... விரைவில் உங்கள் ஆட்சி மலர வேண்டும்....
 
13-May-2017 07:37:35 Boobalan said : Report Abuse
My heart is pmk
 
09-Apr-2017 23:22:08 sathish said : Report Abuse
பாட்டாளி மக்கள் கட்சியில நான் கண்ட குறைகள் என்னனா, நல்ல திறமையான, முக்கியமா படித்த தலைமை இருக்கு , தொண்டர்கள் பலர் வெறித்தனமா விசுவாசமா இருக்காங்க ஆனா அவங்களுக்கு மக்கள் கிட்ட எப்படி அணுகி நம்ம கட்சி கொள்கையை பரப்புவதுனு தெரியல. தொண்டர்கள் என்றால் வண்டியில கட்சி கொடிய மாட்டனும் , தலைவர் போட்டோவை பாக்கெட்ல வெச்சுக்கணும் அத தவிர வேற ஏதும் தெரியல, ஏன் நம்ப கட்சி வரலாறு கூட தெரியல, என்னோட கருத்து என்னான்னா நல்ல பேசக்கூடிய தைரியமான இளைஜர்களை தேர்ந்து எடுத்து முதல்ல தொண்டர்களுக்கு நம்ப கட்சியோட நோக்கம், நம்ப தலைவர் வரலாறு, மற்ற கட்சியோட பலம், பலவீனம் என்னனு சொல்லி புரிய வெச்சா, தானாவே நம்ப கட்சி கூடிய விரைவில் ஆட்சியை பிடிக்கும். ஒண்ணுத்துக்கும் உதவாத நபர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கவும்.
 
01-Apr-2017 00:25:48 g.kannan said : Report Abuse
பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தமிழகத்த காப்பாற்ற மூடியம் g
 
13-Mar-2017 00:29:44 Nathiya said : Report Abuse
Nanum pmk unmayana thondargalil oruval. Nan oru kaloori manavi age 19, Aanal PMK katchil en pangum iruka asaipadugiren... Manavargalin saport pmk ku matume ullathu... Nanum vanier enbhathil perumai adaigiren... Enathu katchium, enathu thalaivarumana Dr. ANBHUMANI avargalin Gvetriyai yethirparkiren viraivil....
 
15-Feb-2017 20:47:32 அங்குராஜ்.மா said : Report Abuse
ஐயா நம் கட்சி ஒரு நாள் வெல்லும் .அது வரை போராடுவோம்.
 
26-Dec-2016 09:14:29 malai said : Report Abuse
Vanniyakulam வாழ்க
 
07-Dec-2016 10:23:14 T .vinoth said : Report Abuse
ஐயா நான் நமது கட்சியில் சேர்ந்து நம் நாட்டு மக்களுக்காக பாடுபட வேண்டும் நம் பாட்டாளி மக்கள் கட்சி உயிர் வாழ வேண்டும் நம் கட்சியில் இணைய வேண்டும்
 
30-Nov-2016 03:06:13 mathiyazhagan said : Report Abuse
தினம் தினம் சிறப்பான அறிக்கைகளை கொடுக்கும் ஒப்பற்ற தலைவர் மருத்துவர் அய்யா தலை சிறந்த கொள்கைகள் உள்ள கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே
 
28-Nov-2016 07:26:34 sabarikrishnan said : Report Abuse
ஐயா
 
23-Sep-2016 02:09:43 சஞ்சீவி ரங்கநாதன்,panruti said : Report Abuse
நிச்சயம்...தமிழ்நாட்டில் மாற்றம் வரும்.....அது சின்ன ஐயா தலைமையில் ஆச்சி மலரும்.....
 
13-Sep-2016 02:44:10 b.harikrishnan said : Report Abuse
வணக்கம் ஐயா , நான் பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மையான தொண்டன் எனக்கு நாம ஆளனும் நம் ஐயாவின் கனவு நிச்சயம் நிறைவேறும் என் உயிரினும் மேலான என் வன்னிய உறவுகளே வாருங்கள் ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் இப்படிக்கு உண்மையான விசுவாசி
 
20-Jul-2016 06:27:38 Salapathy said : Report Abuse
Next CM PMK thalivar nakal, aaiya, ramadhas@veerappan than, da
 
08-Jun-2016 04:45:30 கோ RAJASEKARAN said : Report Abuse
தமிழன் நலம் காக்க போராடும் உங்களின் வலுவான எண்ணத்திற்கு இளைனர்களின் பலமான ஆதரவு விரைவில் உங்களை வந்து சேரும். அதற்கான முயற்சியில் என்னை போன்றவர்கள் நிச்சயம் உழைத்து உங்கள் கரத்தை வலுபடுதுவோம். வாழ்க டாக்டர் ராமதாஸ் & அன்புமணி ,வளர்க தமிழ்நாடு.
 
27-May-2016 09:27:35 P.BOOPATHI said : Report Abuse
சின்ன அய்யா முதல்வர் ஆனால் தமிழ்நாட்டில் பல முன்னேற்றங்கள் உருவாகி இருக்கும். அன்புமணி ராமதாஸ் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு முதல் ஆணையாக கையெழுத்திடுவார். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக மருத்துவ கல்லூரி கொண்டுவர அடிக்கல் நாட்டுவார். பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாடு நல்ல முன்னேற்றம் இருக்கும். அன்புமணிக்கு வாய்ப்பு கொடுங்கள். மாற்றத்தை தாருங்கள் முன்னேற்றத்தை தருவார்
 
23-May-2016 08:03:06 ஜெயப்ரகாஷ் ச said : Thank you
ஐயா அவர்களுக்கு : அடுத்த தலைமுறை தலை நிமேர்ந்து நிற்க பாமக ஆட்சிக்கு வரவேண்டும் .....2021 1)பாமகவில் சிறந்த மடை பேச்சாளர்களை தேர்வு செயவேண்டும் ...... 2)சிறந்த பயிற்சிஅளிக்கவேண்டும் பேச்சாளர்களுக்கு .... 3)பிற கட்சிகள் மீது குற்றம் சொல்லகூடாது ... 4)பிரகட்சிகலே இழிவு செய்யகூடாது ...... 5)தொலைகாட்சிகளில் ....................
 
19-May-2016 11:26:43 V M Chandiran said : Report Abuse
உண்மை என்றும் உறங்காது முயற்சி வீன் போகாது
 
19-May-2016 07:17:25 மு. கமலேசன் , மாக்கனுர் தருமபுரி . said : Report Abuse
2016 தேர்தல் ஆனது நமக்கு தோல்வியை தந்தாலும் , நாம் தோற்கவில்லை . இது நமது வெற்றி என்னும் மரத்திற்காக விதைக்கப்பட்ட விதைகள் . ""''வந்தால் அலையாய் வருவோம் ,,, வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்... மீண்டும் மீண்டும் எழுவோம்"""""""""" ......... இப்படிக்கு பா மா க என்னும் மாளிகையின் தூண்களில் ஒருவன் .
 
17-May-2016 07:34:52 periasamy said : Report Abuse
ஐயா நான் சேலம் மாவட்டம் கங்கவளி வட்டம் செந்தரபட்டி-யை சார்தவன் உங்களின் தலைமைகாக காத்திருக்கும் கோடான தொண்டர்களில் நானும் ஒருவன் பாட்டாளி மக்கள் கட்சி பின் நாளில் மாபெரும் வெற்றி பெரும். இப்படிக்கு அ.பெரியசாமிஅங்கமுத்து
 
17-May-2016 05:52:56 S.Venkatesan said : Report Abuse
Dr.அன்புமணி சார்.. நான் தங்களின் தலைமைக்காக காத்திருக்கும் ஒரு சென்னை இளைஞ்சன் ..
 
07-May-2016 22:40:55 raji said : Report Abuse
Hi sir, ippo road accident neraiya nadakuthu athu pola kolai,kollayum nadakuthu ithukaga neenga enna action edupinga???
 
29-Apr-2016 23:34:01 சிவசிதம்பரம் said : Report Abuse
ப மா க நல்ல பலம் பொருந்திய அணியாக மாறி வருகிறது. இதற்க்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக முவேந்தர்கள் அணி உடன் சேர்ந்தால் இன்னம் வலுவாக இருக்கும்.
 
26-Apr-2016 23:11:18 சுபாஷ் said : Report Abuse
நாம் தமிழ் நாட்டை ஆள வேண்டும் .
 
26-Apr-2016 09:35:04 Nesamani said : Report Abuse
தமிழ் நாட்டை காப்பாற்ற ஒரு சிறந்த படித்த உண்மையான தமிழன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
 
13-Apr-2016 09:56:48 raja said : Report Abuse
I am proud say I am a pmk support
 
07-Apr-2016 07:40:57 saravanan said : Report Abuse
நன் பாட்டாளி மக்கள் கட்சின் , திருவள்ளூர் மாவட்டம் , எல்லாபுரம் ஒன்றிய மாணவர் அணி தலைவராக உள்ளோன், மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற உண்மையுடன் செயல் படுவேன் என்று உறுதி அளிக்கிறேன் இப்படிக்கு பாட்டாளி மக்கள் கட்சின் உண்மை விசுவாசி செ.சரவணன்
 
05-Apr-2016 05:02:21 sanjay said : Report Abuse
Nose com pain your doing u r thinking different way I like I am expecting this before 10 years
 
03-Apr-2016 22:34:03 கே.shanmugham said : Report Abuse
ஐய ப.ம.க.எல்ல மக்களுக்கும் பொதுவான அரசியல் கட்சியாக இறுக்க வேண்டும் அப்ப்ளுதுதான் ஆட்சி அமைக்க முடியும் எல்லா சாதி மக்களயும் அரவணைத்து செயும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
 
03-Apr-2016 10:25:22 shanmugam said : Report Abuse
I really like pmk
 
14-Mar-2016 00:27:48 K . Mayilsami said : Report Abuse
நன் ஒரு ப ம க தொண்டன் என்பதில் பெருமை படுகிறான், வரும் தார்தலில் மா பெரும் வெற்றி என்பது உண்மை. மண்ணினில் பாதி வீரப்பன் சாதி.
 
12-Mar-2016 22:37:27 கே வ ராஜன் said : Report Abuse
டியர் சார், Kindlyarrangetosendmeacopyofelectionmanifesto.pleasesendittomyemailaddress k.v.RAJAN
 
12-Mar-2016 04:08:57 vinoth said : Report Abuse
Dr.Anbumani Ramadoss is a Tamizhan, we expecting rule for Tamizhan and also, we need for more change's in Tamil Nadu. we are waiting for PMK.
 
01-Mar-2016 23:47:44 வேல்முருகன்.சு said : Report Abuse
மை சப்போர்ட் இஸ் அல்வய்ஸ் PMK
 
25-Feb-2016 19:34:55 subramani ramadoos said : Report Abuse
Beast for me b m k
 
02-Feb-2016 04:07:06 Anand said : Report Abuse
Pmk
 
30-Jan-2016 02:26:57 Saravanan said : Report Abuse
Saravanan
 
24-Dec-2015 08:24:38 கோவிந்தராஜி.பி.இ said : Report Abuse
அய்யா , நான் வேல்லூர் மாவட்டம் ,திருப்பத்தூர் ,எ.கே.மோட்டூர் கிராமத்தில் இருந்து இந்த வாசகத்தை பதிஉ செய்கிறேன் .எண்கள் ஊரில் மாறி மாறி எந்த கட்சி வந்தாலும் ஒரு மட்ட்ரமும் இல்லை , எதை நம்பி வாகளிதலும் கடைசியல் வருவது எமட்ட்ரமே தவிர வேறு ஏதும் இல்லை,ஐந்து வருடம் முடிந்த உடனே அடுத்த எலேச்டின் இப்படியே நடக்றதே தவிர சொல்வதை யாரும் செய்வதில்லை .இனிமேலாவது நமது கட்சி ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் வரை நாம் போராடுவோம் ,உண்மையாகும் ,கடின உழைப்புடனும்,நேர்மையாகும், போராட வேண்டும் .வரும் தேர்தலில் நாம் சரியானவர்கள் என்றும், நேர்மையானவர்கள் என்றும், சொல்வதை செய்பவர்கள் என்றும், அடுத்தவர்கள் மனதில் தோன்றும்படி செய்ய வேண்டும்.நண்பர்களே ,அனைவரும் ஒன்று கூட்வோம் வரும் தேர்தலில் வென்று காட்டுவோம் ,வாழ்க பாட்டாளி மக்கள் கட்சி ,வளர்க நம் கட்சி .வீர வன்னியர்களே வாழ்க வளர்க.போராடுவோம் போராடுவோம்.
 
24-Dec-2015 07:59:52 govindaraji said : Report Abuse
நான் ஒரு பாட்டாளி மக்கள் கட்சின் உண்மை விசுவாசி , அய்யா வரும் சட்டமன்ற தேர்தலில் உண்மையுடனும் கடின உழைப்புடனும் உழைத்து நமது கட்சியை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவரும்படி கேட்டுக்கொள்கிறேன் .தொகிது பன்கிடில் யோசித்து நல்ல உண்மையாக கட்சிக்காக உளைபவர்களை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .நமது கட்சி ஒரு நேர்மையான கட்சி ,என்றும் சொல்வதை செய்யும் கட்சி என்றும் அனைவரும் நம்பிக்கையோட எற்றுகொல்லும்படி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.உண்மையை நோக்கி போராடுவோம் நாம் போராடும் நோக்கமும் நமது உழைப்பும் உண்மையெனில் வெற்றி நிச்சயம் .பணத்தை மட்டும் பாராமல் விசுவசமுடனும் உண்மையாக நமது கட்சி ஒரு நிலையான நிலைக்கு வர வேண்டும் என்றும் நினைப்பவர்களை தெர்ந்தெடுத்து செயல் படுமாறு மிக பணிவன்புடன் ,கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு திருப்பத்தூர் மாவட்டம் ,எ.கே.மோட்டூர் கிராமத்து விசுவாசி க.கோவிந்தராஜி.பி.இ.
 
23-Oct-2015 07:49:47 sekar said : Report Abuse
கருத்துக்களை ஆழமாக கூறுங்கள். மக்கள் வரைவு திட்டம் நல்ல திட்டங்களை கொண்டுள்ளது. ஆனால் மக்கள் எதிர்பார்பிற்கு தகுந்த மாதிரி கொஞ்சம் மாற்றம் வேண்டும்.
 
23-May-2015 06:53:23 selvakumar said : Report Abuse
Nan ayyavai ninaithu perumaipadukiren Nam inthamurai thanithu election nirpom
 
15-Apr-2015 07:56:33 mathiyarasan said : Report Abuse
இன்னுயிர் தந்தவர்கள் 21 மாவீரர்கள் ஆவார்கள் .தவறை திருத்தவும் ...
 
17-Mar-2015 23:55:14 arun said : Report Abuse
2016 tn cm is Dr.ANBUMANI Ramadoss M.P former health minister
 
07-Mar-2015 22:51:47 C.V.ARAVINDH DME said : Report Abuse
Vanniyarukkaga aarambitha maaberum katchi pattali makkal katchi. idhil maatru katchiyil ulla vanniyarkal pattali makkal katchiyil inaiya vendum. ONDRU PADUVOM VENDRU KAATTUVOM
 
16-Feb-2015 01:15:13 ஆனந்த் said : Report Abuse
சின்ன அய்யா முதல்வராக வாழ்த்துகிறோம்
 
14-Feb-2015 07:59:04 muthulingam said : Report Abuse
Vanniyar valavendum endru ninaikkum orea katchi pmk
 
05-Feb-2015 00:35:24 ஆனந்த் மஞ்சமேடு said : Report Abuse
எங்கள் வன்னிய சொந்தங்களின் மானம் காக்க அக்னியில் இருந்து தோன்றியது பாட்டாளி மக்கள் கட்சி.
 
05-Feb-2015 00:22:47 Anand said : Report Abuse
மது ஒழிப்புக்காக போராடும் ஒரே தலைவர் எங்கள் உயிரினும் மேலான தன்மான சிங்கம் டாக்டர் ராமதாஸ். அய்யாவின் உழைப்பிற்கு எங்கள் வன்னிய ரத்தங்களின் நன்றி !!!
 
01-Jan-2015 22:14:31 k .THAVAMURUGAN said : Report Abuse
தெற்கு மாவட்டங்களில் உங்கள் கட்சி சரியகசெயல்படுத்த வேண்டும் மெம்பர்சிப் சேர்க்க வேண்டும் வரும் 2016 சட்டமன்றத்தில் வெற்றி காணலாம்
 
26-Dec-2014 21:56:36 ரவீந்திரன் said : Report Abuse
தமிழகத்தின் முன்னேற்றத்திலும், தமிழக மக்களின் நலனிலும் வாழ்விலும், அக்கரை கொண்டுள்ள ஒர கட்சி பாட்டாளி மக்கள் கட்சி,
 
18-Aug-2014 01:12:47 jaya raj said : Report Abuse
Anithu vaniyarum ondru inaivom patali sonthangaludan kuttu inainthu pmk vin kodiyai paraka seivom satheam kondum thamizagathi uyara seivom by.pattu vaniya singam
 
23-Nov-2013 23:58:18 gopi said : Report Abuse
நாட்டு மக்களுக்கு எதையும் யதெர் பாராமல் நல்ல கருத்துகள் சொல்லலும் ஒரே கட்சி அல்ல ஒரே பாட சாலை ப ம க
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.