LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- இரத்தம்

செல்களின் இயக்கம் - ஹீலர் பாஸ்கர்

கார் ஓட்டுவதற்கு பெட்ரோல் தேவை. காற்றாடி சுற்றுவதற்கு கரண்ட் தேவை. பெட்ரோல் தீர்ந்த அடுத்த நிமிடம் கார் நின்று விடும். கரண்ட் இல்லாத அடுத்த நிமிடம் காற்றாடி நின்று விடும். என்னதான் புது காராக இருந்தாலும், புது காற்றாடி ஆகா இருந்தாலும் ஏன் இயக்குவதில்லை. உலகத்திலுள்ள அனைத்து பொருள்களும் ஒரு எரிபொருள் மூலமாக வேலை செய்கிறது. எரிபொருள் இல்லையென்றால் உடனே அது தன் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. அதே போல் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் ஒரு எரிபொருள் மூலமாக வேலை செய்கிறது. நமது உடல் பல கோடிக்கணக்கான செல்கள் என்ற வீடுகளாலும் பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் உள்ள இரத்தம் என்ற ரோடாலும் உருவாக்கப்பட்டது. செல்களை வீடு போல் கற்பனை செய்யுங்கள். இரத்தத்தை ரோடு போல் கற்பனை செய்யுங்கள். ஒரு ஊரின் மேலே ஹெலிக்காப்டரில் இருந்து பார்த்தால் பல லட்சக்கணக்கான வீடுகளும் பல ரோடுகளும் தெரியும். அது போல் நமது உடல் பல கோடிக்கணக்கான செல் என்ற வீடுகளாலும் இரத்தம் என்ற ரோடுகளாலும் உருவாக்கப்பட்டது.

ஒரு செல் என்ற வீடு கதவைத் திறக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையை எடுக்கும். சர்க்கரைக்கு குளுக்கோஸ், சுகர் என்ற பெயர்கள் உள்ளது. கண்ணுக்கே தெரியாத செல்லுக்குள் ஒரு ஸ்டவ் இருக்கிறது. அதற்கு மைட்டோ காண்டீரியா என்று பெயர். அந்த அடுப்பிற்கு விறகு என்ற சர்க்கரை தேவை. ஒரு பொருள் எரிவதற்குக் காற்று தேவை. சர்க்கரை என்ற பொருள் எரிவதற்குக் காற்று தேவை. எனவே செல் கதவை திறந்து இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் என்று காற்றை எடுத்து வந்து சர்க்கரை என்ற விறகை மைட்டோ காண்ட்ரியா என்ற அடுப்பில் வைத்து எரிக்கிறது. ஒரு மெழுவர்த்தி எரிவதற்குக் காற்று தேவை. மெழுகுவர்த்தி எறியும் பொழுது ஒரு டம்ளரை தலை கீழாக மூடி வைத்தால் அந்த மெழுகுவர்த்தி அணைந்து விடும். அதே போல் வெறும் சர்க்கரையால் எரிய முடியாது. அதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. செல்லுக்குள் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா என்ற அடுப்பில் சர்க்கரை என்ற விறகும் ஆக்ஸிஜன் என்ற காற்றும் சேர்ந்து எரியும் பொழுது ஒரு தீ உருவாகிறது. இந்தத் தீயினால் வெப்ப ஆற்றல் உருவாகிறது. அது இயக்க ஆற்றலாக மாறுகிறது. இந்த ஆற்றலுக்குப் பெயர்தான் பிராணசக்தி இந்த சக்திக்கு லைப்போர்ஸ், காஸ்மிக் எனர்ஜி, உயிர்ச் சக்தி என்று பல இடங்களில் பல பெயர்கள் சொல்லி அழைப்படுகிறது. இதுவரை யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் போன்ற பயிற்சிகளில் பிராணசக்தியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனுடைய அறிவியல் விளக்கம் இதுதான்.

தலைமுடி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உள்ளே இருக்கும் செல்களும் இந்த வேலையைத்தான் செய்கின்றன. செல்கள் உயிரோடு இருப்பதற்கு அவசியமான, அத்தியாவிசமான உணவு சர்க்கரையும் ஆக்ஸிஜனும்.  கண்ணில் உள்ள செல்கள் சர்க்கரையும் ஆக்ஸிஜனும் சாப்பிட்டு அதன் மூலம் கிடைக்கும் பிராண சக்தியை வைத்துப் பார்க்கும் வேலையை செய்கிறது. எலும்பில் உள்ள செல்கள் சர்க்கரையும் ஆக்ஸிஜனையும் சாப்பிட்டு அதனால் கிடைக்கும் சக்தியின் மூலம் எலும்பு வேலையைச் செய்கிறது. இருதயம் சர்க்கரை, ஆக்ஸிஜனையும் சாப்பிட்டு அதனால் கிடைக்கும் பிராண சக்தியை வைத்து இருதய வேலையைச் செய்கிறது. நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உடல் முழுவதும் இருக்கும் அனைத்து செல்களும் சாப்பிடுவது ஒரே பொருளைச் செய்யும் வேலை மட்டும்தான் வேறு வேறு நமது வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே உணவை சாப்பிடுகிறோம். ஆனால் செய்யும் வேலை வேறு வேறு தானே.

நமது வீட்டில் அடுப்பு எரிப்பதற்கு வீட்டுக் கதவைத் திறந்து ரோட்டுக்கு சென்று கடையில் விறகு வாங்கி வருகிறோம். விறகு எரிந்தவுடன் கரிக்கட்டையாக மாறுகிறது. கரிக்கட்டை நமக்குத் தேவை இல்லை.எனவே, வீட்டுக் கதைவைத் திறந்து ரோட்டிலுள்ள குப்பைத் தொட்டியில் கொட்டுகிறோம். கடையிலிருந்து காய்கறி போன்ற நல்ல பொருட்களை வீட்டிற்குள் எடுத்து வருகிறோம். அதைப் பயன்படுத்திய உடல் கழிவுப் பொருட்களாக மாறிய உடல் அதை மீண்டும் ரோட்டிற்குச் சென்று கொட்டுகிறோம். இதேபோல் சர்க்கரை என்ற விறகு செல்கள் என்ற வீட்டுக்குள் சென்று எரிந்த பிறகு யூரியா என்ற கழிவுப் பொருளாக மாறி மீண்டும் இரத்தத்திற்கு வருகிறது. மேலும் ஆக்ஸிஜன் என்ற பொருள் சொல்லிற்குள் புகுந்த பிறகு கார்பன் டை ஆக்ஸைடு ஆக மாறுகிறது. மீண்டும் வெளியே வரும் போது இரத்தத்தில் கலக்கிறது. எனவே, நமது ஊரில் உள்ள ரோட்டில் நல்ல பொருளும் செல்லும் கெட்டப் பொருளும் செல்லும். விளைச்சல் உள்ள இடத்திலுள்ள பொருட்களை எடுத்து வாகனங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும் நாம் அனுப்புகிறோம். ஒவ்வொரு வீட்டு கழிவும் வெளியே இருக்கும் பொழுது குப்பை வண்டி மூலமாக வீட்டிற்கே எடுத்துச் செல்கிறோம். 

எனவே, சாலையில் நல்ல பொருளை எடுத்துச் செல்லும் வாகங்களும் உண்டு. கழிவுப் பொருளை எடுத்துச் செல்லும் வாகனங்களும் உண்டு. அது போல இரத்தம் என்ற ரோட்டில் நல்ல பொருட்கள் அனைத்து செல்களுக்கும் எடுத்துச் செல்லும் வாகனங்களும் உண்டு. கெட்ட பொருளை வியர்வை, சளி, மூத்திரம், மலம் போன்ற குப்பை தொட்டியில் எடுத்துச் செல்லும் வாகனங்களும் உண்டு. கெட்ட பொருளை வியர்வை, சளி, மூத்திரம், மலம் போன்ற குப்பை தொட்டியில் எடுத்துச் செல்லும் வாகனங்களும் உண்டு. இரத்தத்தில் நல்ல பொருளும் இருக்கும் கெட்ட பொருளும் இருக்கும். ஒரு செல் உயிரோடு இருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தன நோயைத் தானே குணப்படுத்துவதற்கும் இரத்தத்தைத் தான் பயன்படுத்துகிறது. இரத்தம் தான் ஒரு செல்லின் அடிப்படைத் தேவை.

பத்து வீடு வரிசையாக இருக்கும் பொழுது பத்து வீட்டுக் காரர்களும் மளிகைக் கடையில் ஒரே மாதிரிப் பொருளை வாங்குகிறார்களா? அல்லது ஒரே மாதிரிக் குப்பையை தான் போடுகிறார்களா? ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் தேவை என்ன? வாழ்க்கை முறை என்ன? இதைப் பொறுத்து அவர்கள் வாங்கும் பொருளும் வேறு வேறு ஆகா இருக்கும். கழிவுப் பொருளைக் கொண்டு வந்து வெளியே கொட்டும் பொழுதும், அது வேறு, வேறு பொருட்களாக இருக்கும். அதே போல செல்கள் கோடிக்காணக்கான வரிசையாக நிற்கும் பொழுது ஒவ்வொரு செல்லுக்கும் தேவைப்படும் பொருளும் வேறு, கழிவும் வேறு, நீங்கள் உங்கள் வீட்டிற்குத் தேவையான மளிகை பொருட்களை தினமும் ஒரே மாதிரி வாங்குகிறீர்களா? அதே போல் செல்கள் என்ற வீடு அதன் வேலை, அதன் நோய் மற்றும் பல விஷயங்களைப் பொருத்து ஒவ்வொரு வினாடியும் வேறு வேறு பொருட்களை இரத்தத்தில் இருந்து எடுக்கும். வேறு வேறு கழிவுகளை இரத்தத்தில் கொட்டும். ஒரு செல் உயிரோடு இருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தன நோயைத் தானே குணப்படுத்திக் கொள்வதற்கும் அத்தியாவசியத் தேவை இரத்தம். 

தலை முடி முதல் உள்ளங்கால் வரை நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளில் இருக்கும் அனைத்து செல்களும் இரத்தத்தை நம்பிதான் வாழ்கிறது.

ஒவ்வொரு செல்லுக்கும் தனித்தனி அறிவு உண்டு. ஒவ்வொரு செல்லும் தனித்தனியாக இயங்குகிறது. ஒவ்வொரு செல்லுக்கும் தனைத்தானே புதுப்பித்து கொள்வதற்கும் நோயை குணப்படுத்துவதற்கும் அறிவு உள்ளது. எனவே, செல்களுக்கு வரும் நோய்களை செல்களில் சிகிச்சை செய்தல் குணப்படுத்த முடியும். இதுவரை நாம் உடல் என்றால் என்ன? செல்கள் என்றால் என்ன? இரத்தம் நாளங்கள் என்றால் என்ன? என்பதைப் பற்றி விளக்கமாக பார்த்தோம். இனி நாம் ஒவ்வொரு நோய்களை பற்றியும் பார்க்க போகிறோம்.

HOW DO THE CELLS FUNCTION?

A car needs petrol to run. A fan needs electric current for rotating. Once the petrol is exhausted, the car will stop immediately. Once the electricity is cut, immediately the fan will stop running. Why does a new car or a new fan stop functioning? All things in the world work using a fuel. Once the fuel is exhausted, the device stops functioning.
Similarly, each cell in the body functions by using a fuel. Our body is made up of several millions of houses called cells and several millions of kilometres length of road called the blood. Now, imagine that the cells are houses and the blood is a road. If you see a city from a helicopter, you will see several millions of houses and several roads. Similarly, our body consists of several millions of houses called cells and roads called blood vessels.
The house called cell will open its door and it will take sugar from the blood. Sugar is also called as glucose. Inside the tiny cell, there is a stove. It is called Mitochondria. This stove needs a fuel called sugar. Air is also needed for the fuel called sugar to burn in the cell. Therefore, the cell opens its door and brings oxygen from the blood and keeps the sugar in the stove called Mitochondria and burns it.
A candle needs air to burn. If you put a glass over a burning candle, the candle will stop burning. Similarly, sugar alone cannot burn. It needs oxygen to burn. When the fuel namely sugar and the air namely oxygen burn in the stove called mitochondria inside the cell, a fire is created. This fire creates Pranic Energy. This power is also called life force, cosmic energy, life power, etc. You must have heard a lot about pranic Power in trainings such as yoga, breathing exercise, meditation, etc. This is its scientific explanation.
All the cells in all the body parts from head to toe do only this work. Sugar and oxygen are the essential food for the cells to remain alive. The cells in the eyes eat sugar and oxygen and use the Pranic energy they get through it to do the job of seeing. The cells in the bones eat sugar and oxygen and use the pranic energy derived from them to do the job of the bones. The cells in the heart eat sugar and oxygen and use the pranic energy received from them to do the job of the heart.
What we understand from this is that, all the cells throughout our body eat the same food but they do different jobs. It is similar to all the members in a house eating the same food but doing different jobs.
For lighting our stove, we open the door of our house, go to the road, go to the shop and get firewood. After the firewood is burnt in the stove it becomes cinder. Cinder is not useful to us as it is a waste. So, we open the door of our house and dump the cinders in the dust bin on the road.
We go to the shop, get fruits and vegetables and bring them into our house. After we use their edible parts we take the waste material outside the house and dump it there.
In the same way, the log of wood namely sugar is taken into the house called cells. After the sugar is burnt, it becomes the waste material called urea and it comes back to the blood. Oxygen, after entering the cell becomes carbon-dioxide, comes out of the cell and
gets mixed in the blood. So, good things as well as bad things can be found in the road namely blood in our town called body.
We collect the good things from the place where these are available and transport them through the vehicles to each house. We collect the waste material dumped in front of each house and transport it through garbage collection vans out of the town.
So, we can find on the road the vehicles which transport good material and also the vehicles which transport waste material. Similarly, in the road called blood, there will be vehicles which carry good material and there will also be vehicles which carry waste materials such as sweat, phlegm, urine, stool, etc.
The blood will thus contain good things as well as bad things. A cell depends solely on the blood for being alive, for being healthy and for curing itself from diseases. The blood is the only basic source of supply for all the needs of the cells.
Let us assume that there are ten houses in a street. Will all the ten house owners buy the same types of things from the shopping mall? No. Will all of them dump the same type of waste material? No. How many people live in each house? What are their needs? What are their living styles? Depending on all these factors, the things they buy will be different. The waste materials from the different houses also will be different from each other.
In the same way, when millions of cells assemble together, the items needed by the different cells will be different and the waste materials from the different cells will also be different.
When you go to the provision shop, do you buy the same types of items every day? No. In the same way, each house called cell will take
different types of items from the blood every single second depending on its job, its disease and many other such factors. The cell will also dump different types of wastes into the blood.
The blood is the basic necessity for a cell to be alive, to be healthy and to cure itself from diseases. All the cells in all the parts in our body from the head to the toe live their life depending solely on the nutrients in the blood.
Each cell has got its own individual intelligence. Each cell functions on its own, independently. Each cell has the intelligence to renew itself and also to cure itself from all diseases. Thus, the diseases that come to the cells cannot be cured by treating the cells. The diseases that come to the cells are nothing but the deficiencies in the blood.
So far we have seen in detail about what our body is made up of, what the cells are, what the blood vessels are, etc. Now, we are going to see about the diseases in detail.

by Swathi   on 01 Feb 2014  0 Comments
Tags: Cells Functions   செல்களின் இயக்கம்                 

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
செல்களின் இயக்கம்  - ஹீலர் பாஸ்கர் செல்களின் இயக்கம் - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.