LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    குழந்தை மருத்துவம் Print Friendly and PDF

உங்கள் குழந்தைகளை விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து விடுவிக்க !

உங்களது குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறதா, இதை பற்றி கவலை படும் பெற்றோர்களா நீங்கள்,உங்களது கவலைக்கு முடிவுகட்ட இதோ சில டிப்ஸ்.

விரல் சூப்பும் குழந்தைகளின் விரல்களில் வேப்பெண்ணெய் தடவுதல், பேண்டேஜ் போடுதல் போன்ற வன்முறையான செயல்களைத் தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடைவெளியை துவக்கத்திலேயே அதிகரித்துவிடும்.

விரல்களைச் சூப்பும் குழந்தைகளுக்கு அந்த விரல்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்படி ஓவியம் வரைதல், புத்தகங்களைப் படிக்க வைத்தல் போன்ற மாற்று வழிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இப்படி செய்வதால் குழந்தைகள் சிறிது சிறிதாக இப்பழக்கத்தை விட்டுவிடுவார்கள்.

சில குழந்தைகள் இரவில் தூக்கத்தின் போது கை சூப்பும். இந்நிலையில் பெற்றோர் விரல்களை எடுத்து விட வேண்டும். இதுபோல் தூங்கும் போது குழந்தைகளின் கையில் ஏதாவது ஒரு விளையாட்டுப் பொம்மையைக் கொடுத்தால், அந்தப் பொம்மையைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற கவனத்தில் விரல் சூப்பாமல் இருக்கும்.

விரல் சூப்பும் குழந்தைகளிடம் அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக, அந்த விரல்களில் சூடு போடுவது, குழந்தைகளை அடிப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை விட குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் காண்பித்துச் சிகிச்சை பெறுவதே சிறந்தது.

by Swathi   on 13 Dec 2012  8 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால் குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால்
குழந்தை பிறக்கும் முன்பே அதனை ஸ்கேன் செய்து பார்க்கலாமா? ஹீலர் பாஸ்கர் குழந்தை பிறக்கும் முன்பே அதனை ஸ்கேன் செய்து பார்க்கலாமா? ஹீலர் பாஸ்கர்
பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா? பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா?
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களும் ! அதற்கான தீர்வுகளும் ! குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களும் ! அதற்கான தீர்வுகளும் !
பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் !! பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் !!
குழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர் குழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர்
குழந்தைக்கு தாய்பால் இருக்க மற்றது எதற்கு? ஆயுர்வேத மருத்துவம் குழந்தைக்கு தாய்பால் இருக்க மற்றது எதற்கு? ஆயுர்வேத மருத்துவம்
ஆரோக்கியமான குழந்தை பிறக்க டிப்ஸ் - பேரிக்காயின் மருத்துவ குணங்கள்.(For healthy child - Pear) ஆரோக்கியமான குழந்தை பிறக்க டிப்ஸ் - பேரிக்காயின் மருத்துவ குணங்கள்.(For healthy child - Pear)
கருத்துகள்
01-Oct-2019 06:06:27 Bhuvana said : Report Abuse
என்னுடைய பையனுக்கு 4 வயது உடல் மெலிந்து உள்ளது .கடந்த 5 நாட்களாக இருமல் அதிகமாக உள்ளது. டாக்டர் கிட்ட காண்பித்து டானிக் ஊற்றினோம் கேட்கவில்லை ...சரியாக வேறு வழி உள்ளதா ....
 
09-Nov-2017 04:59:12 Nithya said : Report Abuse
என் குழந்தை படிக்கும் போது தூங்கும் போதும் விளையாடும் போதும் கீழ் உதட்டை பல்லால் கடித்து கொண்டே இருக்கிறாள்.என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு ஒரு நல்லா ஆலோசனை கூறவும்.
 
03-Apr-2017 23:42:41 துரை முருகன் said : Report Abuse
எனது மனைவி மிகவும் ஒல்லியாக இருப்பால். அவள் வயது 36 . உடல் வளர தேவையான அறிவுரை வழங்கவும்.
 
30-Jan-2017 07:49:42 சூர்யா said : Report Abuse
sir எங்க கன்றுக்குட்டியை வெறி நாய் கடித்துவிட்டது.அந்த கன்றுக்குட்டியின் உமிழ்நீர் பட்டாள் ஆபத்தா தடுப்பூசி போடவேண்டுமா,மிதித்து காயம் பட்டாள் தடுப்பூசி போட வேண்டுமா
 
04-Aug-2016 00:38:29 ராஜ்மோகன் said : Report Abuse
குழந்தை வளர்ப்பு பற்றி செய்திகள் எனது மின் அஞ்சலுக்கு அனுப்பவும்
 
08-Jul-2015 00:06:09 malar said : Report Abuse
My daughter is very dark. So,she feel very much, how to improve the colour please help me?
 
10-Oct-2014 01:12:15 ஜெசிந்தா said : Report Abuse
என் மகள் தலையில் பொடுகு அதிகம் என்ன செய்வது விளக்கம் தேவை
 
19-Jul-2013 10:30:24 ராஜசேகரன்.S said : Report Abuse
very nice டிப்ஸ்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.